இராயபுரம் சட்டமன்றத் தொகுதி- கொள்கை விளக்க பொதுகூட்டம்

இராயபுரம் சட்டமன்றத் தொகுதி 29/04/2023 அன்று அலுவலக திறப்பு மற்றும் எழுச்சியாக நடைப்பெற்றது.

வீரமிகு பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் மலர் வணக்க நிகழ்வு – திருச்சி மேற்கு தொகுதி

வீரமிகு நமது பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி  (23-05-2023)  மதியம் 12.30 மணியளவில், திருச்சியில் உள்ள சிலைக்கு  மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி...

செங்கம் தொகுதி நீப்பத்துறையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

03.08.2023 அன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு செங்கம் தெற்கு ஒன்றியம் நீப்பத்துறையில் தொகுதி இணைச் செயலாளர் மு.வெங்கடேசன் ஒருங்கிணைப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 22 உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

திருப்போரூர் வடக்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருப்போரூர் தொகுதியில் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் சார்பாக மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் போலச்சேரி கிராமத்தில் நடந்து.தொகுதித் தலைவர் திரு.சந்தோஷ்குமார் தலைமையில், தகவல் பாசறை முன்னெடுப்பில் நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்தது.

பண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகம்

பண்ருட்டி தொகுதி உட்பட்ட அண்ணாகிராமம் ஒன்றியம் இராசாபளையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது,இதில் 40 உறவுகள் புதியதாக இணைந்து கொண்டனர்,இதில் தொகுதி நகர,ஒன்றிய,கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி கடலாடி கிழக்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி கடலாடி கிழக்கு ஒன்றியம் சார்பாக ஏர்வாடி சிக்கல் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

கடலூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்த்தேசியப் போராளி வா. கடல் தீபன் நினைவேந்தல்

தமிழ்த்தேசியப் போராளி அண்ணன் வா. கடல் தீபன் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மற்றும் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.

கடலூர் தொகுதி தமிழ்த்தேசியப் போராளி வா. கடல் தீபன் நினைவேந்தல்

தமிழ்த்தேசியப் போராளி அண்ணன் வா. கடல் தீபன் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடலூர் தொகுதி 33வது வார்டில் உள்ள அண்ணன் வா. கடல் தீபன் இலவச பயிற்சி மையத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி...

கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

இன்று ஞாயிற்றுக்கிழமை 06/08/2023 காலை 10 மணியளவில், கெங்கவல்லி மேற்கு ஒன்றியம் முயல்கரடு, மண்மலை ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வாக்கு சாவடி முகவர்களை இணைக்கும் நிகழ்வு. இனமாக ஒன்றிணைந்த அனைவருக்கும்...

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி கடலாடி நடுவண் ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கடலாடி நடுவண் ஒன்றியம், சார்பாக க.சத்திரம்(கடுகுசந்தை )கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது