இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – காயிதே மில்லத் புகழ்வணக்க நிகழ்வு

05.06.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக 39வது வட்டத்தில் ஐயா பெருந்தமிழர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு  புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

04.06.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பாக மூன்று இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அதன்பிறகு பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

04.06.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டத்தில் மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

04.06.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் தொகுதி – மனு அளித்தல்

05-06-2023 பசுமலை 93 வது வட்டம் பெராக்கா நகர் 3வது தெரு சாலை வசதி வேண்டி  திருப்பரங்குன்றம் தொகுதி மகளிர் பாசறை தொகுதி செயலாளர் திருமதி. ஜெயந்தி  அவர்களால் மாவட்ட ஆட்சியரிடம் மனு...

திருப்பரங்குன்றம் தொகுதி – மனு அளித்தல்

உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் உண்டானது ஆதலால் அனைத்து அரசு அலுவலகங்களில் மாடிகளில் சிறு குடுவையில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க உத்தரவு விடுமாறு சுற்றுச்சூழல் பாசறை திருப்பரங்குன்றம் தொகுதி...

திருப்பரங்குன்றம் தொகுதி – தமிழ் மீட்சி பாசறை மனு

 05 -06-2023 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடமொழி எழுத்துக்களான ஷ ஸ ஜ ஹ க்ஷ தமிழில் சேர்த்து எழுவதற்கு தடை செய்யக்கோரி தமிழ் மீட்சி பாசறை திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் இரா.வினோ...

இராயபுரம் சட்டமன்ற தொகுதி – நிதியுதவி

ஆறுமுக நாடார் பள்ளியில் 10ம் வகுப்பில் இரண்டாம் இடம் பிடித்து உயர் கல்வி தொடர்வதற்காக நிதியுதவி செய் துதர கோரியதன் அடிப்படையில்  இராயபுரம் சட்டமன்ற தொகுதி  மூலம் கல்வி கட்டண உதவி செய்து தரப்பட்டது.

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக ஜூன் மாதம் (04-06-2023 அன்று) கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

மதுராந்தகம் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு

நாம் தமிழர் கட்சியின் , மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட  *நெல்வாய் கூட்டு சாலையில்*  தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு சிறப்பாக ந டைபெற்றது... நிகழ்வுக்கு வருகை தந்து விழாவை சிறப்பித்த மாநில மருத்துவ பாசறை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அக்கா...