விருத்தாச்சலம் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட பரவளூர் கிராமத்தில் கிளை பொறுப்பாளகள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் தேர்வு செய்யப்பட்டனர் இதில் இளைஞர் பலர் கலந்துகொண்டனர்
திண்டுக்கல் தொகுதி சீலப்பாடி ஊராட்சியில் உறுப்பினர்சேர்க்கை முகாம்
திண்டுக்கல் தொகுதி சீலப்பாடி ஊராட்சி சார்பாக (06-08-2023) அன்று மாலை 4.00 மணியளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தளி தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்வு!
நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் மூத்தவர் ஐயா தடா நா. சந்திரசேகரன் அவர்களின் மறைவையொட்டி ஆகஸ்ட் 15 ஆம் தேதி தளி சட்டமன்றத் தொகுதி தேன்கனிக்கோட்டையில் உள்ள அலுவலகத்தில் கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது
திருமங்கலம் தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்வு!
*நாம் தமிழர் கட்சியின் பொது செயலாளர் மூத்தவர்சட்டத்தரணி* *ஐயா தாட நா.சந்திரசேகரன்*அவர்களின் மறைவையொட்டி பெருந்துயரின் அடையாளமாக நாம் தமிழர் கட்சி திருமங்கலம் தொகுதி சார்பாக அவரது திருவுருவ படத்திற்கு கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது
கெங்கவல்லி தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்வு!
பொதுச்செயலாளர் சட்டதாரணி ஐயா தடா -சந்திரசேகர் அவர்களின் மறைவு செய்தியொட்டி தொகுதியில் உள்ள அனைத்து புலிக் கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு ஐயாவிற்கு அன்று காலை 10 மணியளவில் கெங்கவல்லியில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
கவுண்டம்பாளையம் தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்வு!
16.08.2023 அன்று மாலை 7.00 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் மூத்தவர் ஐயா தடா சந்திரசேகர் அவர்களின் நினைவேந்தல் மலர் வணக்க நிகழ்வு துடியலூரில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதி அலுவலகத்தில்...
விழுப்புரம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் பனைத்தொழிளாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கூறியும் , கள்ளச்சாராயத்தை தடை செய்யவும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது காளியம்மாள் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்..
தடா சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்வு – திண்டுக்கல் தொகுதி
திண்டுக்கல் தொகுதி சார்பாக மறைந்த பொதுச் செயலாளர் ஐயா தடா.சந்திரகேசகரன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது.
புவனகிரி தொகுதி பொதுச்செயலாளர் சட்டத்தரணி ஐயா தடா சந்திரசேகரன் கண்ணீர் வணக்க நிகழ்வு!
புவனகிரி தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் பொது செயலாளர் சட்டத்தரணி மூத்தவர் தடா நா. சந்திரசேகரன் அவர்கள் மறைவையடுத்து ஐயாவிற்கு கீரப்பாளையம் ஒன்றியம் சார்பாக மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம்...
பெண்ணாகரம் பாலக்கோடு தொகுதி -மதுவிலக்கு அமல்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டம் மகளிர் பாசறை சார்பாக தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா தலைமையில் தர்மபுரி பாலக்கோடு பெண்ணாகரம் தொகுதி சார்பில்...


