மதுரை கிழக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை கிழக்கு தொகுதி சக்கிமங்கலம் ஊராட்சியில்இம்முகாமில் 40 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணத்துக் கொண்டனர் களப்பணியில் ஈடுப்பட்டவர்கள்: பெரோஸ்அலி, தினகரன், கார்த்திக், பாக்கியராஜ், அசாருதீன், அகில் முகமது,

திருப்போரூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

செ.கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் திருப்போரூர் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் தி.க.கிழக்கு ஒன்றியம் மாமல்லபுரம் பேரூராட்சியில் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்கம் மற்றும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்வு நடந்தது.

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு 3-8-2023 அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மேட்டூரில் தம்பி ஆனந்த் குமார் முன்னெடுப்பில் மேட்டூர் அரசு மூலிகை பண்ணை அருகில் ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு கொடுக்கும்...

சங்ககிரி தொகுதி வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு

சங்ககிரி தொகுதி, ஆடி 18 வீரமிகு எங்கள் பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

பக்கிரிப்பாளையம் ஊராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்

16.07.2023 அன்று பக்கிரிப்பாளையம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்வில் பல உறவுகள் கலந்துக்கொண்டனர்.

ஆத்தூர்(சேலம்) உறுப்பினர் சேர்க்கை & மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி, பைத்தூரில் 30/07/2023, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுநடைபெற்றது.

சிவகிரிபட்டி ஊராட்சி கொடி ஏற்ற நிகழ்வு

சிவகிரிபட்டி ஊராட்சி மன்றம் எதிரே உள்ள கொடி மரத்தில் புலிக்கொடி ஏற்ற நிகழ்வு மற்றும் சின்னம் பதித்தல் நிகழ்வு மேற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன்.க அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது கலந்து கொண்ட...

அரூர் தொகுதி தீரன் சின்னமலை புகழ் வணக்கம் நிகழ்வு

வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை 218 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி அரூர் தொகுதி  மூன்று ரோடு பகுதியில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.  இதில் கலந்துகொண்ட அனைத்து பொறுப்பாளர் தொகுதி,ஒன்றியம்,கிளை உறுப்பினர் அனைவருக்கும்...

திருப்போரூர் தொகுதி நடுவண் ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் நடுவண் ஒன்றியத்தை சார்ந்த ஆமூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கம்பம் மெட்டில் தமிழக ஓட்டுநரை கேரளாவை சேர்ந்தவர்கள் தாக்கியதை கண்டித்தும், ணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய அரசுகளை கண்டித்தும், கிருஷ்ணகிரி மாவட்ட பழங்குடி பெண்களை வன்கொடுமை செய்த ஆந்திரகாவல்துறையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்...