திருப்போரூர் தொகுதி ஐயா இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு
07.07.2023 அன்று திருப்போரூர் பேருந்து நிலையத்தில் மறைந்த ஐயா திரு.ரெட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு திருப்போரூர் நடுவண் ஒன்றியப் பொறுப்பாளர்களால் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரனி ஊராட்சியில் உள்ள மேற்கு காமராஜ் நகர் பகுதியில் 30/072023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564
கோபிசெட்டிபாளையம் தொகுதி சித்த மருத்துவ முகாம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி நம்பியூர் ஒன்றியம் கிடாரை பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
மா.கோடீஸ்வரன், தொகுதி செய்திதொடர்பாளர்,
8144446060,
ஒட்டபிடாரம் தொகுதி கீழப்பாவூர் சின்னசாமி ஐயா அவர்கள் புகழ் வணக்க நிகழ்வு
ஒட்டபிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் தூ சவேரியார் புரம் பகுதியில் மொழிப்போர் தியாகி கீழப்பாவூர் சின்னசாமி ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி ஜூலை மாத கலந்தாய்வு கூட்டம்
30/07/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜூலை மாத கணக்கு முடிப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு தொகுதி கட்டமைப்பை வலுப்படுத்த ஒன்றினைவீர்.
திருப்போரூர் வடக்கு ஒன்றியம் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
செ.கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் திருப்போரூர் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் கேளம்பாக்கம் பேரூராட்சியில் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.
பண்ருட்டி தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்கம்
கல்வி கண் திறந்த ஐயா காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பண்ருட்டி பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தொகுதி செயலாளர் வெற்றிவேலன் மற்றும் நகர செயலாளர் வேல்முருகன் ஆகியோர்கள் மாலை...
நெல்லிக்குப்பம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு புகழ்வணக்கம்
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லிக்குப்பத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நகர செயலாளர்
இராசிவச்சந்திரன்,பகுதி பொறுப்பாளர்கள் சதீஷ், கண்ணன் மற்றும் பல உறவுகள் கலந்து கொண்டு மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர்
மண்ணச்சநல்லூர் தொகுதி தெற்கு ஒன்றியம் கொடியேற்ற நிகழ்வு
மண்ணச்சநல்லூர் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட சிறுகாம்பூர்பகுதியில் கொடியேற்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
விருத்தாச்சலம் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல் நீர் மோர் வழங்குதல் மரக்கன்று வழங்குதல்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட முதனை கிராமத்தில் புலிக்கொடி ஏற்றுதல் நீர் மோர் வழங்குதல் மற்றும் மரக்கன்று வழங்குதல் சிறப்பாக நடைபெற்றது