செங்கம் தொகுதி கக்கன் புகழ் வணக்க நிகழ்வு

செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியம் கீழ்வணக்கம்பாடி ஊராட்சியில் தியாக சீலர் நேர்மையின் பெருவடிவம் ஐயா கக்கன் அவர்களின் 115வது பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் உறவுகளால் அப்பகுதி மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

திருச்சி வடக்கு மாவட்டம் கலந்தாய்வு கூட்டம்

திருச்சி வடக்கு மாவட்டம் *(துறையூர் மற்றும் முசிறி)* தொகுதிகள் இணைந்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் தொகுதி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

விழுப்புரம் தொகுதி  கண்டமங்கலம் மேற்கு சார்பாக சிறுந்தாடு பேருந்து நிருத்தம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

கடலூர் தொகுதி நெகிழி மற்றும் குலைமங்களை அகற்றும் பணி

(10/06/2023) மாலை 04 மணியளவில், கடலூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறையின் முன்னெடுப்பில், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கடற்கரையான "வெள்ளி கடற்கரையில்" உள்ள நெகிழி பைகள் மற்றும் குலைம குப்பைகள் அகற்றும் பணி நடைப்பெற்றது.

செங்கம் தொகுதி மாதக் கலந்தாய்வுக் கூட்டம்

மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் செங்கம் தொகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக் குறித்தும் கிளை கட்டமைப்புப் பற்றியும் மாத வரவு செலவு வெளியிடுதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

ஏவுகனை நாயகர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏவுகணை நாயகர், இளைஞர்களின் தோழர், தமிழ்திரு. ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது

திருப்போரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் தெற்கு ஒன்றியத்தை சார்ந்த மானாம்பதி கிராமத்தில் தேர்தல் குறித்த தொகுதி கலந்தாய்வு நடந்தது. கட்சியின்அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

மதுராந்தகம் தொகுதி பொதுக்கூட்டம்

நாம் தமிழர் கட்சி - செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக இன்று 24-07-2023 மதுராந்தகம் தேரடி வீதியில் 'தேசிய இனங்களின் உரிமை!' எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருப்போரூர் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் தெற்கு ஒன்றியத்தை சார்ந்த வளவந்தாங்கல் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

திருவொற்றியூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

அண்ணன் சீமான் தலைமையில் நடைபெறும் கலந்தாய் முன்னிட்டு திருவொற்றியூர் தொகுதி சார்பில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் கலந்தாய்வு நடைபெற்றது