திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடர்ச்சியாக 9வது நாளாக முன்னெடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் 6 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி வீரவணக்க நிகழ்வு

திண்டுக்கல் தொகுதி சார்பாக பூலித்தேவன், தமிழரசன் மற்றும் அனிதா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் தொகுதி ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி ஒன்றியம் சார்பாக தொடர்ச்சியாக 10வது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் ஏர்போர்ட் நகர் பாலகிருஷ்ணாபுரத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 25 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் மண்டலம் சார்பாக ஏழு தொகுதி மற்றும் பாசறை பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் திண்டுக்கல் வாழ்க வளமுடன் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 7 தொகுதியின் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி சார்பாக வீரவணக்க நிகழ்வு

திண்டுக்கல் தொகுதியின் சார்பாக பெரும் புலவன் பாட்டன் பாரதி மற்றும் சமூகநீதிப்போராளி இமானுவேல் சேகரனாருக்கு வீரவணக்கம் நந்தவனப்பட்டி சீலப்பாடி ஊராட்சியில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 35 பேர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம்

19-வது நாள் திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் பேருந்து நிலையம் அருகில் தொடர்ந்து 19வது நாளாக நடைபெற்றது.

திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

20-வது நாள் திண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம் தொடர்ச்சியாக 20வது நாளாக குமரன் பூங்கா காந்தி மார்க்கெட் அருகில் நடைபெற்றது

திண்டுக்கல் ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

திண்டுக்கல் தொகுதி ஒன்றியம் சார்பாக தொடர்ச்சியாக 11வது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் குரும்பம்பட்டி ஊராட்சி பழனி பைபாஸ் அருகில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 25 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

20.07.2023 அன்று மாலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் அண்ணன் சீமான் அவர்களின் வருகை தொடர்பாக மண்டல கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நீலமலை மாவட்டம், குன்னூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

6-07-2023 நீலமலை மாவட்டம், குன்னூர் தொகுதி சேலாஸ் பகுதியில் கொடி ஏற்றும்  நிகழ்வும் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் நகர, ஒன்றிய, பேரூராட்சி, கிளை கட்டமைப்பு குறித்தும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குசவாடி முகவர்கள்...