திருச்சி மேற்கு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருச்சி மேற்கு தொகுதி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை இணைந்து முன்னெடுத்த பாசறை களப்பணிகளை திட்டமிடுதல் மற்றும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல் (22 வார்டுகள்-270 வாக்குச்சாவடிகள்) தொடர்பான கலந்தாய்வு கூட்டம்...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – நீர் மோர் வழங்குதல்
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 04.04.2023 அன்று காலை நேதாஜி நகர் முருகன் கோயிலின் பங்குனி உத்திர திருவிழாவை மு பக்தர்களுக்கு 38வது வட்டம் சார்பில் பொங்கல்...
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
04.04.2023 அன்று விழுப்புரம் சட்டமன்ற தொகுதி,கோலியனூர் மேற்குஒன்றியம், திருப்பசாவடிமேடு கிளை கட்டமைப்பு மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் கலந்தாய்வு கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது
தாம்பரம் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா
தாம்பரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பெருங்களத்தூர் பகுதி 57வது வட்டத்தில் இன்று 02/04/2023 (ஞாயிற்றுக்கிழமை)
4 இடங்களில் கொடிஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் திருப்பெரும்புதூர் மண்டல செயலாளர் மகேந்திரன் அவர்கள்...
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
02.04.2023 அன்று விழுப்புரம் சட்டமன்ற தொகுதி,கோலியனூர் மேற்குஒன்றியம், கொளத்தூர் கிளை கட்டமைப்பு மற்றும் பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
கவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட இடிகரை பகுதியில் இன்று 19.03.2023 காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை மரக்கன்று நடும் நிகழ்வானது மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
29.03.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னனி சார்பில் சித்திரா பௌர்ணமி நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட வடமதுரை பிரதான சாலையில் 19.03.2023 காலை 10.00 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வானது மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கொடியேற்ற நிகழ்வில் தொகுதி,...
கொளத்தூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 26/03/23 ஞாயிற்றுக்கிழமை, கிழக்குப் பகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – கொள்கைவிளக்க பொதுக்கூட்டம்
26.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பி.அக்ராகரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் மாநில கொள்கை பரப்புச்செயலாளர் திரு.நல்லான் அவர்கள் சிறப்புரையாற்றினார்..









