ஒரத்தநாடு தொகுதி சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம்
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி வடக்கு ஒன்றியத்திற்கான பொறுப்பாளர்கள் மறு சீரமைப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மே 24 இல் அண்ணன் செந்தமிழில் சீமான் தலைமையில் நடைபெற இருக்கும் பொது கூட்டம்...
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – புரட்சி பாவலர் பாரதிதாசன் வீரவணக்க நிகழ்வு
22.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பாக நேரு நகரில் புரட்சி பாவலர் பாரதிதாசன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இராயபுரம் சட்டமன்றதொகுதி – நீர்மோர் பந்தல் வழங்குதல்
இராயபுரம் சட்டமன்றதொகுதி 50-வது வட்டம் சார்பாக புலிக்கொடி ஏற்றி நீர்மோர் பந்தல் திறந்து, பழங்கள் மக்களுக்கு வழங்கல் நிகழ்வு வடசென்னை பாராளுமன்ற வேட்பாளர் இரா.இளவஞ்சி அவர்களால் தொடங்கப்பட்டது
பெரம்பலூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அய்யா வே.கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது
விக்கிரவாண்டி தொகுதி கொடியேற்ற நிகழ்வு
விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியம் ஒரத்தூர் கிராமத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு புலிக்கொடி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
திருவள்ளூர் தொகுதி – கொடியேற்றும் விழா
திருவள்ளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவலாங்காடு நடுவண் ஒன்றியத்தில்,(26-03-2023) அன்று ஞாயிற்றுக்கிழமை. 1.ரகுநாதபுரம்.2.பட்டரந்தாங்கல்.3.நெடும்பரம் 3வது ட்டம். 4.நெடும்பரம்(அருள் நகர்) ஆகிய பகுதிகளில் கொடியேற்றும் விழா நடைபெற்றது ..
குவைத் செந்தமிழர் பாசறை- வாராந்திர கலந்தாய்வு கூட்டம்
குவைத் செந்தமிழர் பாசறை கபத் மண்டல கலந்தாய்வு வெள்ளிக்கிழமை அன்று (07.04.2023) அன்று
மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. மேலும் புதிதாக இணைந்த பத்துக்கும் மேற்பட்ட உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா
நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, பெரிய தகப்பனார் நம்மாழ்வார் பிறந்தநாளை முன்னிட்டு 02.04.2023 அன்று 2 இடங்களில்
கொடி ஏற்றம், மரக்கன்று வழங்குதல் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்வு...
மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
23-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது
சிறப்புரை வழங்கியவர்கள்:
தி மூ தியாகராஜன்
மண்டல செயலாளர் - தென் சென்னை மாவட்டம்
ச. எழில்குமரன்
செ. ராசன்
மாநில ஒருங்கினைப்பாளர்
இடும்பாவனம் கார்த்திக்
மாநில ஒருங்கிணைப்பாளர் - இளைஞர் பாசறை
சே. பாக்கியராசன்
மாநில செய்தி...
சீர்காழி தொகுதி – கொடியேற்றும் விழா
சீர்காழி தொகுதி கொள்ளிடம் மேற்கு ஒன்றியம் பெரம்பூர் கிளையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
கொள்ளிடம் மேற்கு ஒன்றிய தலைவர் குபேந்திரன் அவர்கள் முன்னெடுத்து சீர்காழி சட்டமன்றத் தொகுதி துணைத்தலைவர் அண்ணன் சிவக்குமார் அவர்கள் புலிக்கொடி ஏற்றினார்.
இந்நிகழ்வு...






