சங்ககிரி தொகுதி கொடியேற்றம் மற்றும் கலந்தாய்வு
சங்ககிரி தொகுதி, தாரமங்கலம் நகராட்சி பகுதியில் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. மேலும் தாரமங்கலம் நகராட்சி மற்றும் தாரமங்கலம் ஒன்றிய ஒருங்கிணைந்த கலந்தாய்வு நடைபெற்றது.
திருப்பத்தூர்(தொகுதி) – உறுப்பினர் சேர்க்கை முகாம்
23.04.2023 அன்று கந்திலி மேற்கு ஒன்றியம் சார்பாக நாட்டு மரக்கன்று வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர் சட்ட மன்றத்தொகுதி – மேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
14.04.2023 அன்று சட்ட மேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132-வது பிறந்த தினத்தையொட்டி அண்ணலின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் சட்ட மன்றத்
தொகுதியின் சார்பாக மாலை அணிவித்து புகழ் வணக்கம்...
கோவை வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
27/4/2023 அன்று மாலை 6 மணிக்கு கோவை வடக்கு தொகுதி அலுவலகத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடைபெற்றது மே 18 இணைய எழுச்சி மாநாட்டிற்கான பங்களிப்பும் குறைந்தது 100 உறவுகளை அழைத்துச் செல்ல...
மடத்துக்குளம் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு
மடத்துக்குளம் தொகுதி குமரலிங்கம் பேருந்து நிலையத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் அவர்கள் புலிக்கொடி ஏற்றி நிகழ்வை தொடங்கி வைத்தார்
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா
23.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக தபால் நிலையம் அருகில் கொடி ஏற்றப்பட்டு, புரட்சி பாவலர் பாரதிதாசன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பின் பொதூமக்களுக்கு மோர்...
வந்தவாசி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வந்தவாசி தொகுதி, தெள்ளார் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சித்தருகாவூர் மதுரா புதூர் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் மு.துரைமுருகன் அவர்கள் தலைமையில், தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் மு.சிலம்பரசன், முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு
பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட புதுநடுவலூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்
ஆயிரம் விளக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆயிரம் விளக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (23/04/2023) அன்று 109வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்குதல் நடைபெற்றது..
பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக அன்று (30-04-2023), காலை 11:00 மணியளவில் வீரராகவபுரம் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



