தூத்துக்குடி தொகுதி மது விலக்கு கோரி மாவட்ட ஆட்சியர்இடம் மனு
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சகோதரி வள்ளியம்மாள் அவர்கள் தலைமையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு கொடுக்கப்பட்டது
திட்டக்குடி தொகுதி கொடிகம்பம் நடுவிழா மற்றும் கலந்தாய்வு
திட்டக்குடி தொகுதி வள்ளிமதுரம் கிராமத்தில் நாம்தமிழர் கட்சி கொடிகம்பம் நடும் விழா மற்றும் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கிளை மற்றும் தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
ஒட்டப்பிடாரம் தொகுதி வீரக்ககலை பாசறை சார்பாக இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு
ஒட்டப்பிடாரம் தொகுதி கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் வீரக்ககலை பாசறை சார்பாக 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது
கோவை வடக்கு தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்
5 6 2023 அன்று கோவை மண்டல செயலாளர் ஐயா, அப்துல் வகாப் அவர்களது தலைமையில் கோவை வடக்கு தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது, இக் கலந்தாய்வில் 20 உறவுகள் கலந்து...
கோபிசெட்டிபாளையம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கோபிசெட்டிபாளையம் தொகுதி ஈரோடு மேற்கு மாவட்ட மகளிர்பாசறை செயலாளர் மாலதி அவர்கள் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தொகுதி செய்தி தொடர்பாளர்
மா.கோடீஸ்வரன்
8144446060
வந்தவாசி தொகுதி ஒடிசா தொடர்வண்டி விபத்து கண்ணீர் வணக்கம்
ஒடிசா தொடர்வண்டி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வந்தவாசி சட்டமன்ற தொகுதி சார்பாக விளக்கேற்றி கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது.
வடலூர் நகரம் தண்ணீர் பந்தல் அமைப்பு
வடலூர் நெய்சர் பேருந்து நிறுத்தத்தில் ஒருமாதம் முன் நாம்தமிழர்கட்சி சார்பாக பொதுமக்கள் பயன்பெற வைத்த தண்ணீர் பந்தல் சமூகவிரோதிகளால் எரிக்கப்பட்டது.மீண்டும் அதே இடத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் ஆணை ஏற்று தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்து.
ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் ஜாகிர் உசேன் நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
கோவை வடக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கோவை வடக்கு தொகுதி வார்டு எண் 39 அஜ்ஜனூர் பகுதியில் இன்று 04.06.2023 காலை 9 மணி முதல் மதியம் 3 மணிவரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது
மதுராந்தகம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
04.06.2023 மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.