கரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கரூர் சட்டமன்றத் தொகுதி கரூர் மத்திய மாநகரத்தின் சார்பில் ராயனூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
ஒட்டப்பிடாரம் தொகுதி இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு
ஒட்டப்பிடாரம் தொகுதி கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் வீரக்ககலை பாசறை சார்பில் இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு வீரக்ககலை பாசறை பொருப்பாளர் ஆசான் மாரியப்பன் அவர்களால் இரண்டு ஆண்டுகளை கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கணக்கு முடித்தல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கரூர் சட்டமன்ற தொகுதி கரூர் மத்திய மாநகரத்தின் சார்பில் வேலுச்சாமிபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 04.06.2023 மாலை நாடாளுமன்ற தேர்தல் நிதி சேகரிப்பு, பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து நடைபெற்றது.
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட மலையாளப்பட்டி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கல்பாடி ஊராட்சி,நெடுவாசல் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோனேரிபாளையம் மலைப்பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட பொம்மனப்பாடி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் கலந்துகொண்டனர்
பெரம்பலூர் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட புதுஈச்சம்பட்டி கிராமத்தில் ஐயா. பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்