போளூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி போளூர் கிழக்கு ஒன்றியம் துரிஞ்சிகுப்பம் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
திருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவொற்றியூர் தொகுதி மேற்குப்பகுதி ஆறாவது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
உத்திரமேரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
உத்திரமேரூர் தொகுதி கிழக்கு, தெற்கு ஒன்றியம் வாலாஜாபாத் கிழக்கு, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் தொகுதி செயலாளர் திரு.அசோக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ஒன்றியங்களில் வாக்குச்சாவடி முகவர்களை போடுவது பற்றி விவாதிக்கப்பட்டது
ஜெயங்கொண்டம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் விழா
ஜெயங்கொண்டம் தொகுதி தா.பழுர் ஒன்றியம் மூர்த்தியான் கிராமத்தில் 18.06.2023 காலை 8.30 மணியளவில் சிதம்பரம் மண்டல செயலாளர் நீல. மகாலிங்கம் அவர்கள் கொடியேற்றி வைத்தார், நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்
ஜெயங்கொண்டம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் விழா
ஜெயங்கொண்டம் தொகுதி வரதராஜன்பேட்டை பேரூராட்சி, தென்னூர் கிராமத்தில்18.06.2023 காலை 11.00 மணியளவில் சிதம்பரம் மண்டலச்செயலாளர் நீல.மகாலிங்கம் அவர்கள் கொடியற்றிவைத்தார் நாம்தமிழர்கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்கலந்துகொண்டனர்
போளூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி சேத்துப்பட்டு மேற்கு ஒன்றியம் ஈயக்கொளத்தூர் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
கிளை பொறுப்பாளர்கள் தேர்வு வாக்கு சவாடி முகவர் நியமனம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
நிராமணி கிளையில் பொறுப்பாளர்கள் தேர்வு வாக்கு சவாடி முகவர்கள் நியமனம் ஆகியவற்றிக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது
போளூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி சேத்துப்பட்டு நடுவண் ஒன்றியம் அல்லியாளமங்கலம் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
கோவை வடக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கோவை வடக்கு தொகுதி நாள் 25. 06. 2023 ஞாயிற்றுக்கிழமை கணபதி பகுதி, வ உ சி பேருந்து நிறுத்தம் அருகில், 20 வது வார்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.
மேட்டூர் தொகுதி கொளத்தூர் ஒன்றியம் பகுதி கலந்தாய்வு
மேட்டூர் சட்டமன்ற தொகுதி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும், சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும், மேட்டூர் தொகுதி கொளத்தூர் ஒன்றியம் பகுதி கலந்தாய்வு நடைபெற்றது