மதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

02.07.2023 அன்று மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தண்டரை புதுச்சேரி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருப்போரூர் தொகுதி திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் மேற்கு ஒன்றியபொறுப்பாளர்கள் சார்பில் த.தொ.பாசறே மற்றும் மாணவர் பாசறைகளின் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மாவட்ட செங்கை கிழக்கு செயலாளர் அண்ணன் ரா.கேசவன் அவர்கள்...

ஆற்காடு தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு தொகுதி திமிரி கிழக்கு ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்பட்டது, இந்நிகழ்வில் 150 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது ஆற்காடு தொகுதி இணை செயலாளர் கரும்புலி விஜயின் தலைமையில்...

போளூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி போளூர் நடுவண் ஒன்றியம் சந்தவாசல் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்

திட்டக்குடி தொகுதி காஞ்சிராங்குளம்,சிறுபாக்கம் ஆகிய ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைப்பெற்றது.இந்த கலந்தாய்வில் கிளை பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் அமைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

நாகர்கோயில் தொகுதி துண்டறிக்கை பரப்புரை

நாம் தமிழர் கட்சி, நாகர்கோயில் மேற்கு மாநகரின் 9-வது சிறகத்திற்கு உட்பட்ட கிருஷ்ணன்கோயில் பகுதியில், நாம் தமிழர் கொள்கைகள் மற்றும் ஆட்சி வரைவுகள் அச்சிடப்பட்ட 300 துண்டறிக்கைகள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.

சைதாப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி,மேற்கு பகுதி 139வது வட்டத்தில், இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதை சிறப்பாக முன்னெடுத்த பகுதி செயலாளர் மு.லெனின்,வட்ட செயலாளர் பெ. ஜானகிராமன்,வட்டஉறவுகள் மற்றும் அனைத்துநிலை பொறுப்பாளர்கள்

திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் நீர் மோர் பந்தல்

திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் மேற்கு ஒன்றியபொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் மோர் பந்தல் போடப்பட்டது. மாவட்ட செங்கை கிழக்கு செயலாளர் அண்ணன் ரா.கேசவன் அவர்கள் தலைமை தாங்கினார்.

ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரனி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது செய்தி புவனேந்திரன் 69629372564

போளூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி களம்பூர் பேரூராட்சி குளத்துமேட்டில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.