இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
15.07.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 40வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு, மாணவ மாணவியருக்கு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
15.07.2023 அன்று மாலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
வீரபாண்டி தொகுதி – மக்கள் நலப்பணி
சேலம் தெற்கு மாவட்டம் வீரபாண்டி தொகுதி தும்பல்பட்டி பஞ்சாயத்து அடிமலைப்பட்டி கிராமத்தில் 52 குடும்பங்களுக்கு முறையான பட்டா வழங்ககோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
காஞ்சி (மே) மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் வழிகாட்டுதலின் படி தெற்கு (ம) கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் மாம்பாக்கம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
கரூர் தொகுதி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பு
கரூர் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் நெரூர் முனியப்பனூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பங்கேற்றனர்.
கரூர் மத்திய மாநகரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
கரூர் மத்திய மாநகரத்தின் சார்பில் மக்கள் பாதை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கரூர் தெற்கு மாநகரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
கரூர் தெற்கு மாநகரத்தின் சார்பில் தான்தோன்றிமலை அசோக் நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகு உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் சமீர்வியாஸ் நகர் பகுதியில் 02/07/2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி ஒட்டபிடாரம் மேற்கு ஒன்றியத்தில் 02/07/2023 அன்று தென்னம்பட்டி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
ஆவடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆவடி தொகுதி கிழக்கு நகரத்தில் இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் மாவட்ட, தொகுதி மற்றும் நகர பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


