மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

ஒட்டபிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஒட்டபிடாரம் தொகுதி ஒட்டபிடாரம் மேற்கு ஒன்றியம் ஓனமாக்குளம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வாக்குசாவடி முகவர்கள் நியமனம் செய்யும் பணி நடைபெற்றது

திருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவொற்றியூர் தொகுதி வடக்கு பகுதியில் சத்திய மூர்த்தி நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள் சேர்க்கை முகம்

ஆண்டிப்பட்டி ஒன்றியம் மூணாண்டிபட்டியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கும் பணியும் நடந்தது.

ஆவடி தொகுதி நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆவடி தொகுதி தெற்கு நகரம் தமிழ்நாடு குடியிருப்புகள் வாரியம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைப்பெற்றது இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி கிளை கட்டமைப்பு மற்றும் வாக்குசாவடி முகவர் நியமனம்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி அம்மாபேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காவலூர் ஊராட்சி, வையச்சேரி, ஊராட்சிகளில் அடங்கியுள்ள புரக்குடி,பெரம்பளக்குடி, புண்ணியநல்லூர், காவலூர் கிளைகள்கிளை கட்டமைப்பு மற்றும் வாக்குசாவடி முகவர் நியமனம் செய்யப்பட்டது.

ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதி திமிரி வடக்கு ஒன்றியம், ஆனைமல்லூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

கோவை வடக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவை வடக்கு தொகுதி சார்பாக 16.7.2023 ஞாயிற்றுக்கிழமை கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  இதில் 363 புதிய உறவுகள் இணைந்தனர்.

சைதாப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சைதாப்பேட்டை தொகுதி 172வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 30பேர் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர்.நிகழ்வை சிறப்பாக நடத்திய அனைத்து பொறுப்பாளர்களுக்கும், உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்களும் நன்றிகளும்.

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் மணி செந்தில் தலைமையில் தொகுதி மாவட்ட ஒன்றிய மாநகர பொறுப்பாளர்கள், கட்சி உறவுகள் இணைந்து கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94...

மண்ணச்சநல்லூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மண்ணச்சநல்லூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வில் தொகுதிபொறுப்பாளர்கள் இரவிச்சந்திரன், அருண், கார்த்திக்,மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் மணிகண்டன், மாவட்ட பொறுப்பாளர்கள் பழனியப்பன், சௌகத்அலி, திருமதி செல்வமணி ஆகியோர் கலந்துகொண்டனர்
Exit mobile version