கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி பொதுச்செயலாளர் மூத்தவர் தடா நா. சந்திரசேகரன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு
கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி சார்பாக கட்சி அலுவலகம் முகப்பில் தொகுதி, ஒன்றிய, மாநகர பொறுப்பாளர்கள் ஐயா மூத்தவர் சட்டத்தரணி தடா . நா.சந்திரசேகரன் அவர்களுக்கு மலர் தூவி கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது.
சேந்தமங்கலம் தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகரன் கண்ணீர் வணக்க நிகழ்வு
சேந்தமங்கலம் தொகுதி சார்பாக பொதுச்செயலாளர் ஐயா சட்டத்தரணி மூத்தவர் வழக்கறிஞர் தடா சந்திரசேகர் அவர்கள் 14-08-2023 அன்று நம்மை விட்டு பிரிந்தார், ஆகவே கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது.
திருப்பெரும்புதூர் தொகுதி ஐயா சட்டத்தரணி தடா ந.சந்திரசேகர் புகழ்வணக்க நிகழ்வு
திருப்பெரும்புதூர் தொகுதி சார்பாக ஐயா சட்டத்தரணி தடா ந.சந்திரசேகர் அவர்களுக்கு புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
இராயபுரம் சட்டமன்றத்தொகுதி – தொழிலாளர் நலச்சங்கம் திறப்பு விழா
இராயபுரம் சட்டமன்றத்தொகுதி சார்பாக.. எம்.சி சாலையில் தொழிலாளர் நலச்சங்கம் பதாகை திறக்கப்பட்டு, கொடியேற்றி வைக்கப்பட்டது.. நிகழ்வில் மாநில,மண்டல,மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தாம்பரம் தொகுதி – மதுவிலக்கு கோரி கையெழுத்து பெறும் நிகழ்வு
தாம்பரம் தொகுதி செம்பாக்கம் பகுதியில் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் மதுவிலக்கு கோரி பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்வு நடைபெற்றது
செங்கம் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்
04.06.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியின் மாதந்திர கலந்தாய்வுக் கூட்டம் தண்டராம்பட்டில் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – காயிதே மில்லத் புகழ்வணக்க நிகழ்வு
05.06.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக 39வது வட்டத்தில் ஐயா பெருந்தமிழர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
04.06.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பாக மூன்று இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அதன்பிறகு பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
04.06.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டத்தில் மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
04.06.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.