மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

செங்கம் தொகுதி பெரும்பட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

செங்கம் தொகுதி  மேல்புழுதியூர் ஊராட்சி பெரும்பட்டம் கிராமத்தில் 13.08.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 27 உறவுகள் நாம் தமிழர் கட்சியில் தங்களை புதிய உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். உறவுகளுக்கு...

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம், எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட எம். ஜி. ஆர் நகர் பகுதியில் 13.08.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி,வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட வெங்கனூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு 13.08.2023 இன்று நடைபெற்றது

வால்பாறை தொகுதி கோட்டூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

வால்பாறை தொகுதியில் கோட்டூர் குமரன் கோட்டம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

திண்டுக்கல் தொகுதி புதிய உறுப்பினர்கள் இணைக்கும் நிகழ்வு

திண்டுக்கல் தொகுதியில் மாநகரத்தைச் சேர்ந்த 10 இளைஞர்கள் (13-08-2023) அன்று இரவு தங்களை நாம் தமிழராய் இணைத்துக் கொண்டனர்.

வால்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

வால்பாறை தொகுதி ஆழியார் பகுதியில் தொகுதி தலைவர் சுரேந்தர் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

16.07.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு மாணவ மாணவியருக்கு எழுதுபொருட்களும் மக்களுக்கு உணவும் வழங்கப்பட்டது....

திருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

13.08.2023 அன்று நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் திருவொற்றியூர் கிழக்கு பகுதி கணக்கர் தெருவில் நடைபெற்றது பலர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்

திருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவொற்றியூர் தெற்கு பகுதி தாங்கள் பீர்பயில்வான் முக்கியச் சாலை மையப் பகுதியில் 13.08.2023 அன்று   உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது பலர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்

திண்டுக்கல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் தொகுதி சார்பாக மாநகர மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களை பரிந்துரை செய்வதற்கான கலந்தாய்வு கூட்டம்(13-08-2023) அன்று மதியம் 12.00 மணிக்கு நடைபெற்றது.
Exit mobile version