பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியில் 05.08.2023 இன்று காலை 9-மணிமுதல் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
திருப்போரூர் மேற்கு ஒன்றியம் மரம் நடும் விழா
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் மேற்கு ஒன்றியத்தை சார்ந்த கரும்பாக்கத்தில் மரம் கடும் நிகழ்வு நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட எளம்பலூர்(திடீர் குப்பம்) பகுதியில் 06.08.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
விருத்தாச்சலம் தொகுதி கிளை பொறுப்பாளகள் மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட தருசு கிராமத்தில் கிளை பொறுப்பாளகள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம் செய்யப்பட்டனர்
கெங்கவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட தலைவாசல் கிழக்கு ஒன்றியம் பெரியேரி ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை 13 ஆகஸ்ட் 2023 அன்று நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வாக்கசாவடி முகவர்களை இணைக்கும்...
திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்
திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆவட்டி கிராமத்தில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கிளை மற்றும் தொகுதி உறவுகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட தொண்டமாந்துரை பகுதியில் 06.08.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
பெரம்பலூர் தொகுதி ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்
பெரம்பலூர் கிழக்கு ஒன்றியக் கலந்தாய்வு கூட்டம் 09.08.2023 இன்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்
திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் திருப்போரூர் வடக்கு ஒன்றியத்தை சார்ந்த புங்கேரி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி,பெரம்பலூர் நகரம் மற்றும் பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக பெரம்பலூர் நகரத்திற்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகே 12.08.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது