செங்கம் தொகுதி மாதக் கலந்தாய்வுக் கூட்டம்
மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் செங்கம் தொகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக் குறித்தும் கிளை கட்டமைப்புப் பற்றியும் மாத வரவு செலவு வெளியிடுதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
திருப்போரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் தெற்கு ஒன்றியத்தை சார்ந்த மானாம்பதி கிராமத்தில் தேர்தல் குறித்த தொகுதி கலந்தாய்வு நடந்தது. கட்சியின்அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
திருப்போரூர் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் தெற்கு ஒன்றியத்தை சார்ந்த வளவந்தாங்கல் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருவொற்றியூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
அண்ணன் சீமான் தலைமையில் நடைபெறும் கலந்தாய் முன்னிட்டு திருவொற்றியூர் தொகுதி சார்பில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் கலந்தாய்வு நடைபெற்றது
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரனி ஊராட்சியில் உள்ள மேற்கு காமராஜ் நகர் பகுதியில் 30/072023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564
கோபிசெட்டிபாளையம் தொகுதி சித்த மருத்துவ முகாம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி நம்பியூர் ஒன்றியம் கிடாரை பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
மா.கோடீஸ்வரன், தொகுதி செய்திதொடர்பாளர்,
8144446060,
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி ஜூலை மாத கலந்தாய்வு கூட்டம்
30/07/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜூலை மாத கணக்கு முடிப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு தொகுதி கட்டமைப்பை வலுப்படுத்த ஒன்றினைவீர்.
மண்ணச்சநல்லூர் தொகுதி தெற்கு ஒன்றியம் கொடியேற்ற நிகழ்வு
மண்ணச்சநல்லூர் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட சிறுகாம்பூர்பகுதியில் கொடியேற்றம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
விருத்தாச்சலம் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல் நீர் மோர் வழங்குதல் மரக்கன்று வழங்குதல்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட முதனை கிராமத்தில் புலிக்கொடி ஏற்றுதல் நீர் மோர் வழங்குதல் மற்றும் மரக்கன்று வழங்குதல் சிறப்பாக நடைபெற்றது
விருத்தாச்சலம் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பழையபட்டினம் கிராமத்தில் கிளை கலந்தாய்வு நடத்தப்பட்டது இதில் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம் செய்யப்பட்டது