ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் இன்று 08.06.2022 மாலை 6.30 மணியளவில் தொகுதி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் தொகுதி – மணல் குவாரி அமைக்க எதிர்த்து மனு

விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்க மக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலமையில் நடைபெற்றது.அதில் நாம்தமிழர் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை...

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி – கட்டணமில்லாமல் மக்களுக்கு இணைய சேவை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேத்தூர் பேரூராட்சி 17 வது வார்டில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் கட்டணமில்லா இணைய சேவை முகம் 05/06/2022 அன்று நடத்தப்பட்டது.இந்த முகாமில்...

ஆலந்தூர் தொகுதி – கொடியேற்றும் விழா

நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இரண்டாம் கட்டளை ஊராட்சியில் இரண்டு இடங்களில் கொடி ஏற்றம் 05.06.2022 அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

புதுச்சேரி – இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி முதலியார்பேட்டை தொகுதி சார்பாக புதன்(18/05//2022) அன்று காலை 9:30மணி அளவில் மரப்பாலம் சந்திப்பில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது...

செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா

(05/06/2022) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி அளவில் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் கிழக்கு ஒன்றிய பகுதிகளான ஆற்காடு கிராமம் மற்றும் வயலூர் கிராமம் பகுதிகளில் செய்யூர் தொகுதி செயலாளர்...

கர்நாடக நாம் தமிழர்- கலை இலக்கிய பண்பாட்டு பாசறை

04-06-2022 தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை மற்றும் Noble tree charities of KGF இணைந்து பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம் வழங்கப்பட்டது வெற்றிசீலன் (கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளர்) முன்னிலை:-  பிரதாப்...

தென்காசி சட்டமன்றத் தொகுதி பெருந்தமிழர் காயிதே மில்லத் அவர்களுக்கு புகழ் வணக்க கொடியேற்றம்

  5/6/22 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் தென்காசி கொடி மரம் பகுதியில் அகவணக்கம் உறுதிமொழி முழங்க கொடியேற்றி பெருந்தமிழர் காயிதே மில்லத் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொடிமரம் பகுதியிலிலேயே மற்றொரு...

திருச்சி மேற்கு தொகுதி நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு காணொளி பரப்புரை

திருச்சி மேற்கு தொகுதி சிறகம் (வார்டு-57) எடமலைப் பட்டிபுதூர் பகுதியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு காணொளி மக்களிடம் திரையிடப்பட்டது.   மொ. நிசார் அகமத் (7708103237)  

தென்காசி சட்டமன்றத் தொகுதி இராமேசுவரத்தில் நடந்த பாலியல் கொடுமை மற்றும் கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

  இராமேசுவரம் மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வடமாநில கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் ! தமிழ் நாட்டில் வேலை செய்யும் அனைத்து வடமாநிலத்தவருக்கும் உள் நுழைவுச்சீட்டு...