திருப்பத்தூர் தொகுதி – கொடியேற்றும் விழா

18.06.2022 சனிக்கிழமை அன்று திருப்பத்தூர்(வேலூர்) தொகுதியின் ஐந்து ஊராட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் *திரு ஜெகதீச பாண்டியன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மற்றும் பேராவூரணி திலிலபன்* அவர்களால் கொடி ஏற்றப்பட்டது.  

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

திருப்பத்தூர்(வேலூர்) சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2022 ஞாயிற்றுகிழமை அன்று செளடேகுப்பம் ஊராட்சியின் வேடியப்பன் கோவில்(திம்மண்ணா முத்தூர் செல்லும் சாலை) வளாகத்தில் *மரக்கன்று நடும் நிகழ்வு* முன்னெடுக்கப்பட்டது....

விருகம்பாக்கம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

விருகம்பாக்கம் தொகுதி 136,137, மற்றும்138 வட்டங்கள் உள்ளடக்கிய கே கேநகர் பகுதி பொறுப்பாளர்கள் தேர்வுக்கான கட்டமைப்புக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

செய்யூர் தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வு

(26/6/2022) செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி,சித்தாமூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் போந்தூர் பகுதியில் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வுகள் நடைபெற்றது..

புதுக்கோட்டை தொகுதி – உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக புதுக்கோட்டை ஊராட்சி மாவட்ட வார்டு எண் 7ல் போட்டியிடும் செ.பார்த்திபன் அவர்களது வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

புதுச்சேரி – தொடர்வண்டி மறியல் போராட்டம்

(25-6-2022) புதுச்சேரி நாம் தமிழர்கட்சி சார்பாக, புதுச்சேரி மாநில மின் துறையை தனியார்மயமாக்க துடிக்கும் பாஜக ஒன்றிய அரசை கண்டித்தும், அக்னிபாத் திட்டத்தை  எதிர்த்தும் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெற்றது... இப்போரட்டத்திற்கு மாநில செயலாளர்...

விருகம்பாக்கம் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திரக் கலந்தாய்வுக் கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு த.சா.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி – கட்டணமில்லா மக்கள் இணைய சேவை முகாம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேத்தூர் பேரூராட்சி 17 வது வார்டில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் கட்டணமில்லா மக்கள் இணைய சேவை முகாம் 27/06/2022 அன்று நடைபெற்றது ...

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி கடந்த 19/06/2022 அன்று சேத்தூர் பேரூராட்சியில் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.பாலன் அவர்கள் தலைமையிலும் தொகுதி செயலாளர் திரு. அய்யனார் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த...

மயிலாப்பூர் தொகுதி – துயர் துடைப்பு உதவிப்பொருட்கள் வழங்குதல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் இருந்து...