திருப்பத்தூர் மாவட்டம் கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் வாணியம்பாடி பள்ளிப்பட்டு ஊராட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் கட்சியின் வளர்ச்சி குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது இதில் வடக்கு மாவட்ட...

மேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தனியா மங்கலம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது 6384848494  

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி கிளைக் கலந்தாய்வுகூட்டம்

உறவுகளுக்கு வணக்கம் 26.6.2022(ஞாயிறு) அன்று குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி நடுவண் ஒன்றியம் வழுதலம்பட்டு கிராமத்தில் கிளைக்கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது.கலந்தாய்வுக்கூட்டத்தில் மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன்,தொகுதிசெயலாளர் தாஸ்,நடுவண் ஒன்றியத்தலைவர் சுரேஷ்,நடுவண் ஒன்றியசெயலாளர் ராஜன்,தொகுதி இளைஞர்பாசறைஇணைசெயலாளர் ராமு(எ)...

விக்கிரவாண்டி தொகுதி ஒன்றிய கலந்தாய்வு

03-07-2022 அன்று விக்கிரவாண்டி தொகுதியில் ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  "விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் விக்கிரவாண்டி தெற்கு ஒன்றியம்" ஆகிய இரு கலந்தாய்வு ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான முறையில் கலந்தாய்வு...

திருவிடைமருதூர் திருபுவனம் பேரூராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்வு

திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள திருபுவனம் பேரூராட்சி முதற்கட்டமாக எட்டாவது வார்டில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது தலைமை ஜே வினோபாலன் சிறப்பு அழைப்பாளர் மணி செந்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் களபணி செய்தவர்கள் மணிகண்டன் ராஜசேகர் சூரியா ராஜாமணி பாலாஜி பதிவு இரா விமல்ராஜ் தொகுதி செய்தித்தொடர்பாளர் திருவிடைமருதூர் 7904123252  

மேட்டூர் தொகுதி ஈழ உறவுகளுக்கான உணவு பொருட்கள் வழங்குதல்

மேட்டூர் தொகுதிக்குட்பட்ட கிளைகளில் நகரம், ஒன்றியம், பேரூராட்சி பொருப்பாளர்கள் மற்றும் உறவுகள் ஒருகினைந்து ஈழ உறவுகளுக்கு 1 டன்னுக்கு மேலான உணவு பொருட்கள்(40 சிப்பம் அரிசி,மளிகை பொருட்கள்) மெய்.தமிழ்செல்வன் மாநில இளைஞர் பாசறை...

திருச்சி கிழக்கு தொகுதி ஈழ உறவுகளுக்காக நிவாரண பொருட்கள் வழங்குதல்

பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் ஈழ உறவுகளுக்காக 18.06.2022 சனிக்கிழமை அன்று திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் இரா.பிரபு M.A.B.L. அவர்களுடன் திருச்சி பெரிய கடை வீதி சின்ன கடை...

கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம் !

தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! 28.06.22 செவ்வாய்க்கிழமை அன்று மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருமதி.சங்கீதா ஈசாக் தலைமையில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது . மகளிர் பாசறை...

மேலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வணக்கம் இன்று *26.6.22 *தும்பைபட்டி* கிராமத்தில் நடந்த *நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்* இனிதே நிறைவு பெற்றது இந்த நிகழ்வில் கிழக்கு மாவட்ட செயலாளர் *ஜவஹர்* அவர்களும் மேலூர் தொகுதி...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

12/06/2022 மாலை 6 மணி அளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது இக்கலந்தாய்வு கூட்டத்தில் வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தல் பற்றியும்,அதை சார்ந்த தொகுதியின் இலக்குகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது...