விருகம்பாக்கம் தொகுதி நிவாரணப் பொருட்கள் ஒப்புவித்து நிகழ்வு..

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் தமிழீழ உறவுகளுக்குத் திரட்டப்பெற்ற நிவாரணப் பொருட்களை தலைமையிடம் ஒப்புவிக்கிற நிகழ்வு... நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராஜேந்திரன் அவர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தார்கள்.. மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

மயிலாப்பூர் தொகுதி மாதாந்திர பொது கலந்தாய்வுக் கூட்டம்

10/07/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர பொது கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது இக்கலந்தாய்வில் மத்திய தென் சென்னை மாவட்ட செயலாளர் திரு.கடல்மறவன் மத்திய தென் சென்னை மாவட்ட பொருளாளர்...

விளவங்கோடு தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

09.07.2022 நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் தொகுதி அலுவலகமான தொல்காப்பியர் குடிலில் வைத்து நடைபெற்றது. தொகுதியிலுள்ள உள்ள பாசறை பொறுப்பாளர்களை தேர்ந்தெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் மகளிர்...

விருகம்பாக்கம் தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்க நிகழ்வு

விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர் பகுதி 138 வது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப் பகுதியில் சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செய்விக்கப்பட்டது. நிகழ்வில்...

நத்தம் தொகுதி – முற்றுகை போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வர்ணனை (country) செய்த பெண் நத்தம் பகுதி  கிராமங்களை பற்றி மிகக் கேவலமானமுறையில் கேலி செய்துள்ளார்  இதை அறிந்த *நாம்...

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு.கூட்டம்‌

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கலந்தாய் கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது கலந்தாய்வில் மண்டல செயலாளர் மருத்துவர் விக்ரம் அவர்கள் தலைமை தாங்கினார் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம் அவர்கள் முன்னிலை வகித்தார் கலந்தாய்வில்...

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மடத்துக்குளம் தொகுதி (ஜூலை 11) செய்தி தொடர்பாளர் வீரக்குமார் முன்னிலையில் மடத்துக்குளம் பேரூராட்சியில் முஹம்மது நப்ரிக ராஜா வீட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் மடத்துக்குளம் மற்றும் குமரலிங்கம் பகுதியில் இருந்து...

ஆயிரம் விளக்கு தொகுதி இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்க நிகழ்வு

ஆயிரம் விளக்கு தொகுதி அலுவலகத்தில் இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்க நிகழ்வு  நடைபெற்றது. தொகுதி செயலாளர் முகமது ஹாரூன் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன், ரவிக்குமார் மற்றும் வட்ட உறவுகள் அஜித், சங்கர், குணசேகரன்...

இராணிப்பேட்டை தொகுதி புகழ் வணக்கம் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி பாசறை சார்பாக திங்கட்கிழமை (11-07-2022) அன்று காலை 07:00 மணி அளவில் வாலாஜா நகரம் பச்சையம்மன் கோவில் அருகில் நம் பெரும் பாட்டன்...

குளச்சல் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

மீண்டும் பரவும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் குளச்சல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு ஞாயிறு 10/07/2022 காலை 9 மணி முதல் நடைபெற்றது.