வால்பாறை தொகுதி ஐயா அப்துல்கலாம் புகழ்வணக்க நிகழ்வு

தமிழினத்தின் அறிவியல் அடையாளம் *ஐயா அப்துல்கலாம்* அவர்களுக்கு  7ம் ஆண்டு நினைவுநாள் நினைவை போற்றும் வகையில்  சங்கம்பாளையத்தில் உள்ள நமது கட்சி அலுவலகத்தில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது... பதிவு :சுறா தமிழன் தொடர்பு :7010643345  

முதுகுளத்தூர் தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட கமுதி ஒன்றியத்தில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில கொள்கை பரப்பு ஒருங்கிணைப்பாளர் பேராவூரணி தீலிபன்,மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ச.மதிவாணன்,மாநில போச்சாளர் அலங்கை வினோத் மற்றும் வெங்களூர்...

புதுச்சேரி – காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெருந்தகை காமராஜர் அவர்களுக்கு 120ஆண்டு அகவை நாளில் புதுச்சேரி இராசா திரையரங்கு அருகில் உள்ள காமராஜர் திருவுருவம் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ்...

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் – மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மங்கலம் சாலை...

மதுரவாயல் தொகுதி – விளையாட்டுத் திடலுக்கு உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்குதல்

மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முகப்பேர் எரித்திட்டம், அம்பேத்கார் நகர், விளையாட்டுத் திடலுக்கு உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்  நடைபெற்றது

மதுரவாயல் தொகுதி – பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நினைவு கொடி கம்பம்

மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக 15.07.2022, அன்று படேல் சாலை பகுதியில்  பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் நினைவு கொடி கம்பம்  ஏற்றும் விழா நடைபெற்றது.

செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி,திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட கல்பாக்கம் மற்றும் வீராபுரம் பகுதியில் கொடி ஏற்ற நிகழ்வானது செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் திரு:மணிமாறன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,செய்யூர் தொகுதி செயலாளர் திரு:கிருபாகரன் அவர்களின்...

இலால்குடி தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

இலால்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  கர்மவீரர் காமராசர் அவர்களின் 120வது பிறந்தநாளை  முன்னிட்டு ரவுண்டானா அருகிலும் மற்றும் புள்ளம்பாடி பகுதியில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

இலால்குடி சட்டமன்றத் தோகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

இலால்குடி சட்டமன்றத் தோகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் மணல் குவாரியால் நிலத்தடி நீரின் அளவு பாதிக்கப்படுவதுடன், கல்லணை வலுவிழக்கும் அபாயமும் உள்ளதால், நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரண்டாம்...

இலால்குடி தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு

இலால்குடி தொகுதி திருமங்கலம் கிராமத்தில் பங்குனி ஆற்றின் குறுக்கே உள்ள பழமைவாய்ந்த தடுப்பணையை சீர்செய்யும்படி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம்  இலால்குடி சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சூன்-6 ஆம் தேதி அளிக்கப்பட்டது.