திருச்சி கிழக்குத்தொகுதி பனை விதை நடும் நிகழ்வு.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 8.08.2022. ஞாயிற்றுக்கிழமை அன்று ஓலையூர் பகுதியில் உள்ள வாய்க்கால் ஓரத்தில் பனை விதைகள் நடப்பட்டது.  

தட்டாஞ்சாவடி தொகுதி – கொடி ஏற்றும் விழா

தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை கொங்கு பூங்கா அருகில் நாம் தமிழர்கட்சி தொழிற்சங்க பாசறை தலைவர் அன்புத்தென்னரசன் தலைமையில்  8-8-2022 அன்று கொடி ஏற்றும் விழா நடைபெற்றது..

தட்டாஞ்சாவடி தொகுதி – கடல் தீபன் நினைவேந்தல்

8-8-2022 தமிழ்தேசியப் போராளி கடல் தீபன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தன்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக  கடல் தீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது..

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை புகழ்வணக்க நிகழ்வு

07.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக ரங்கநாதபுரம் குடியிருப்பு அருகில் வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் விழா

தருமபுரி மேற்கு மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக 06.08.2022 சனிக்கிழமை அன்று கூத்தப்பாடி ஊராட்சி, ஒகேனக்கலில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது நிகழ்வில் தர்மபுரி நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ,...

அறந்தாங்கி தொகுதி குளம் சுத்தப்படுத்தி மரக்கன்றுகள் நடுதல்

31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, அறந்தாங்கி ஒன்றியம், சுப்பிரமணியபுரம் ஊராட்சி சித்தகண்ணியில் நாம் தமிழர் கட்சி சார்பாக குளம் சுத்தப்படுத்தி குளத்தை சுற்றி மரக்கன்றுகளும் நட்டு...

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி குடிநீர் குழாய் அமைத்தல்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அஞ்சுகிராமம் பேரூராட்சி நாம் தமிழர் உறவுகளால் அஞ்சுகிராமம் பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது  

அறந்தாங்கி தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

31-07-2022 ஞாயிற்றுக்கிழமை சித்தக்கண்ணி மற்றும் கட்டுமாவடி சாலையில் நாட்டு மங்கலம் இணைப்பு சாலை துவாரகாம்பாள்புரம், வீரராகவபுரம் செல்லும் வழியில் இருந்த சேதப்படுத்திய கொடிக்கம்பம் மற்றும் கூத்தங்குடியில் உள்ள கொடிக்கம்பம் ஆகிய மூன்று இடங்களிலும்...

பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி மாதாந்தர கலந்தாய்வில் கலந்துகொண்டு பொறுப்பேற்ற மற்றும் செயல் திட்டம் வகுத்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது 31.7.22, நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்:9486809150  

பத்மநாபபுரம் தொகுதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பத்மநாபபுரம் தொகுதி,குமரியின் கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துவதை தடுக்காத மாவட்ட மாநில நிர்வாகத்தை கண்டித்தும் மலைகளை உடைக்காமல் குழிப்பாறைகள்( தரைமட்டத்திற்கு கீழுள்ள பாறைகள்) மட்டும் குறிப்பிட்ட அளவு எடுத்து உள்ளூர் மக்கள் தேவைகளுக்கு குறைந்த...