காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பேராசிரியர்.இலக்குனார் நினைவு தினம்,வ.உ.சிதம்பரனார் பிறந்த தினம்(செப்டம்பர் -5) மற்றும் புனித அன்னை தெரசா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டும் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு மாநகரம் சார்பாக புத்தேரி தெரு கிளை அஞ்சலகம்...
திருச்சி மேற்கு தெகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
30.08.2022, வீரத்தமிழச்சி சகோதரி செங்கொடியின் 11வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பனை விதைகள் நடும் நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட புள்ளலுர் கிராமத்தில் பத்தாண்டு பசுமை திட்டம் பலகோடி பனை திட்டத்தின் கீழ் 04/09/2022 - காலை 10, மணியளவில் 5000 பனை...
குளச்சல் தொகுதி வீரக்கலை துவக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி தமிழர் வீரக்கலை பாசறை குளச்சல் தொகுதி சார்பாக சைமன்காலணி ஊராட்சியில் தமிழர் தற்காப்பு பயிற்சி வகுப்பு துவக்க நிகழ்வு ஞாயிறு 04/09/2022 காலை 10 மணிக்கு நடைபெற்றது
விக்கிரவாண்டி தொகுதி மாத கலந்தாய்வு
விக்கிரவாண்டி தொகுதி
உறவுகளுக்கும் வணக்கம்
விக்கிரவாண்டி தொகுதி தலைமை அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு நிகழ்வு நடைபெற்றது,
தொகுதி பொருளாளர் மற்றும் செய்தித்தொடர்பாளர்களை மாற்றி புதிய பொறுப்பாளர்கள் நியமிப்பது குறித்தும்.
மாதச் சந்தா மற்றும் நிதி உதவியை அதிகப்படுத்துவது குறித்தும்...
திருவள்ளூர் தொகுதி கொடியேற்ற விழா
நாள் : 04-09-2022
இடம் : கொப்பூர்
திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் ஒன்றியம் கொப்பூர் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றிப் பறக்க விடப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர்: நே.கோகுல், தே.இலட்சுமணன், அ.கோகுல், மோ. விஜய், ஜெ.கார்த்தி.
இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய...
திருச்சி மேற்கு தொகுதி ஐயா வ.உ.சிதம்பரனார்க்கு புகழ் வணக்க நிகழ்வு
கப்பலோட்டிய தமிழர்*
வ.உ.சிதம்பரனார் 151
புகழ் வணக்க நிகழ்வு
சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக சுதேசி கப்பல் நிறுவனம் கண்ட பெருந்தமிழர், ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் 151 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி...
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி பந்தலடியில் 04/09/22 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, இதில் புதிய உறவாய் பத்து உறவுகள் இணைந்தார்கள் புதிதாய் இணைந்த உறவுகளுக்கும், களமாடிய பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்...
நாங்கள் தொடர்ந்து...
பெரியகுளம் தொகுதி கோயிலில் தமிழ்வழி வழிபாடு
பெரியகுளம் தொகுதியில் கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலுக்கு 03.09.2022 மாலை நாம் தமிழர் கட்சி உறவுகள் சென்று தமிழில் வழிபாடு நடத்தினர்.
செய்தி வெளியீடு
தேவதானப்பட்டி த.சுரேசு
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308
கிணத்துக்கடவு தொகுதி செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு
கடந்த 5ம் தேதி, செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் அவர்கள் பிறந்தநாளன்று கிணத்துக்கடவு தொகுதி உறவுகள் பாலாஜி ,
சேக்அப்துல்லா,
இப்ராஹீம் ஆகியோர் புகழ் வணக்கம் செலுத்தினார்கள் வாழ்த்துக்கள் 🌺🌺🌺