காஞ்சிபுரம் தொகுதி – வீரப்பெரும்பாட்டன்   பூலித்தேவன் புகழ்வணக்கம்

01/09/2022 அன்று காலை 10 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டிசத்திரம் பேருந்து நிலையம் அருகில் வீரப்பெரும்பாட்டன்   பூலித்தேவன் அவர்களுக்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – செங்கொடி வீரவணக்க நிகழ்வு

வீரத்தமிழச்சி செங்கொடியின் 11ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக (28-08-2022) அன்று பூந்தண்டலம் ஊராட்சிக்குட்பட்ட இரண்டு இடங்களில் வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம் ...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

28.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்டம் சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி நினைவாக புதுவண்ணாரப்பேட்டை வீரராகவன் சாலையில் கொடி ஏற்றப்பட்டது.

தாராபுரம் தொகுதி – கொடியேற்றும் விழா

தாராபுரம் தொகுதி  சார்பாக ஞாயிறன்று (21-08-2022) கொடியேற்ற விழா நிகழ்வு தாராபுரம் ஒன்றியம், குளத்துபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கரையூரில் காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில் தொகுதி, ஒன்றிய, நகர, பாசறை பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள்...

தாராபுரம் தொகுதி – கொடியேற்றும் விழா

நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக ஞாயிறன்று (21-08-2022) தாராபுரம் நகரில் அண்ணாசிலை அருகிலும், புதிய நகராட்சி அலுவலகம் எதிரிலும் கொடியேற்ற விழா நிகழ்வு நடைபெற்றது.

வீரமங்கை செங்கொடி நினைவேந்தல் – கரூர் மாவட்டம்

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மூன்று தமிழர்களின் உயிர் காக்க தன்னுயிர் ஈந்த வீரமங்கை செங்கொடி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தங்கை  செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு – புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி

(28-08-2022) மூவர் உயிர்காக்க தன்னுயிர் ஈந்த தங்கை  செங்கொடி அவர்களுக்கு புதுச்சேரி நாம்தமிழர்கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக பாக்கமுடையான்பட்டு சந்திபில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது...

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

காவிரி படுகையில் மீண்டும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் ஓஎன்ஜிசி, சிபிசிஎல் போன்ற நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்கின்ற ஒன்றிய பாஜக அரசு தமிழக திமுக அரசை கண்டித்து நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம்...

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி முன்னெடுத்த கலந்தாய்வு கூட்டம் மற்றும் அரசியலில் பயிலரங்கம் நிகழ்வு மாற்றும் மாற்று கட்சியில் இருந்து புதிய நபர்கள் இணையும் விழா சிறப்பாக நடைபெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர்,...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

21.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பாக ஜே.ஜே.நகர் காவல் உதவி மையம் அருகில் இணையவழி சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.