எழும்பூர் தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் மலர்வணக்க நிகழ்வு

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது , எழும்பூர் தொகுதி சார்பாக அனைத்து பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பாக நடத்தினார்கள்.  

காங்கேயம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி - காங்கேயம் தொகுதி காங்கேயம் நகராட்சி பகுதியில் தொகுதி செயலாளர் திரு.நாச்சிமுத்து தலைமையில் நகராட்சி செயலாளர் திரு.ராஜ்குமார் ஒருங்கிணைப்பில் மாவட்ட செயலாளர் சண்முகம்,தொகுதி துணைத்தலைவர் வெங்கடாசலம் ,தொகுதி துணைச்செயலாளர்...

பாபநாசம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமனம்

பாபநாசம் சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியத்தின் திருமண்டங்குடி வாக்குச்சாவடி எண் 41 காண பொறுப்பாளர்கள் நியமனம் பெற்றுள்ளனர் தலைவர் மோகன் செயலாளர் அருள் பொருளாளர் கலையரசன் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி தெரிவிக்கின்றது அவர்களுக்கு...

குளித்தலை சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி மருதூர் பேரூராட்சியில் காவேரி செல்வன் விக்னேஷ், திரு.வி.க, ரெட்டமலை சீனிவாசனார் ஆகியோருக்கு  வீரவணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வு ஒருங்கிணைப்பு பாஸ்கரன் தொகுதி துணைத் தலைவர். சுற்றுப்புற சூழல்...

தளி தொகுதி ஒன்றியபொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

தளி தொகுதி தளி ஒன்றிய பொறுப்பாளர்கள் ஒன்றியத்தின் அடுத்த கட்ட நிகழ்வு ஒன்றிய அலுவலகம் அமைத்தல் புலிக்கொடி ஏற்றுதல் உறுப்பினர் சேர்க்கை மூலம் அமைத்தல் போன்றவற்றை தீர்மானம் செய்ய கலந்தாய்வுக் கூட்டம் தளியில்...

திருமயம் தொகுதி பனை விதைகள் நடும் விழா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் தெற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக பரளி சோழத்தாகோவில் செல்லும் சாலையில் சுமார் 500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் திருமயம் தொகுதி...

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இன்று மாநில, மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.  

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பாளை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  

காட்பாடி சட்டமன்றத் தொகுதி பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு

காட்பாடி சட்டமன்றத் தொகுதி மகிமண்டலம் நாகிரெட்டி பாளையம் பகுதியில் பனை விதைக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது  

நாங்குநேரி சட்டமன்றத் தொகு மாவீரன் புலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வு

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி கிழக்கு ஒன்றியம் பரப்பாடி அலுவலகத்தில் மாவீரன் புலித்தேவன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.