திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் தொகுதி ஒன்றியம் சார்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம் பெரியகோட்டையில் தொடர்ந்து 24 வது நாளாக நடைபெற்றது.இந்நிகழ்வில் 18 பேர் தங்களை நாம்தமிழராய் இணைத்துக் கொண்டனர்
திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் தொகுதி மாநகரம் சார்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம் 25 வது நாளாக மரியநாதபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே 16.09.2023,இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்
பெரம்பலூர் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு
மாவட்ட குருதிக்கொடை பாசறை முன்னேற்ப்பாட்டில்,ஐயா.இம்மானுவேல் சேகரனார் மற்றும் மகாகவி பாரதியார் ஆகியோரின் நினைவைப்போற்றும் வகையில் தாழைநகர் பகுதியில் 11.09.2023 இன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் முன்னேற்பாட்டில் மங்களமேடு, ரஞ்சன்குடி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு 16.09.2023 அன்று நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்
திண்டுக்கல் தொகுதி பனை விதை திருவிழா
திண்டுக்கல் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நேற்று பனை விதை திருவிழா சிறப்பாக நடைபெற்றது
அரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகம்
அரூர் சட்டமன்ற தொகுதியில், மேற்கு ஒன்றிய செய்தி தொடர்பாளர் அன்பரசு அவர்களின் தலைமையில் H.ஈச்சம்பாடி பேருந்து நிறுத்தத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட அனைத்து பொருப்பாளர்க்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கம்பம் சட்டமன்ற தொகுதி அப்பிப்பட்டியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் புதிதாக 26 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
மு. அழகு பூமி,
செய்தி தொடர்பாளர்
கம்பம் சட்டமன்ற தொகுதி.
உறவாய் இணைய :8124573764
திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
23வது நாளாக திண்டுக்கல் தொகுதி மாநகரம் சார்பாக உறுப்பினர்சேர்க்கை முகாம் கனரா வங்கி நாகல் நகர் அருகில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 6 உறவுகள் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்
கரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கரூர் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் வாங்கல் பேருந்து நிறுத்தப்பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.