தேனி மாவட்டம் சுங்க சாவடி திறப்பதை எதிர்த்து நெடுஞ்சாலை துறை அலுவலகம் முற்றுகை
நாம் தமிழர் கட்சி தேனி மாவட்டம் சார்பில்
திண்டுக்கல் - குமுளி நெடுஞ்சாலை உப்பார்பட்டி விலக்கில் உள்ள சுங்கச்சாவடியை நீக்கக்கோரி தேனி பங்களா மேட்டில் உள்ள 29.09.2022 காலை தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்...
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் விழா
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார் கோவில் கிழக்கு ஒன்றியம் சார்பாக நாட்டாணி புரசக்குடி ஊராட்சி ஆர் புதுப்பட்டிணத்தில் மரைக்காயர் குளத்தை சுற்றி பனை விதை நடும் விழா 01-10-2022...
துறையூர் தொகுதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்தேசிய மலைநாடு மக்கள் கட்சி* முன்னெடுக்கும் மாபெரும் கன்டண ஆர்ப்பாட்டத்தில் *நாம்தமிழர் கட்சி* சார்பில் நாடளுமன்ற பொறுப்பாளர்கள், மாநில கொள்கை பரப்புரையாளர்கள் மற்றும் மகளிர் பாசறை உறவுகள் கலந்துக் கொண்டனர்.
*இடம்* உப்பிலியபுரம் பேருந்து...
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு
01-10-2022 சனிக்கிழமை மாலை அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது
செய்தி வெளியீடு:
நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி செய்தித் தொடர்பாளர்
அ.ஜீவா
📞:6380175773
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு
*02.10.2022 இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 12 ஊராட்சிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக உறவுகள் பங்கேற்றனர்.*
*மக்கள் நலன் மற்றும் உள்ளூர் தேவைகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்து,...
கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட கிருட்டிணகிரி நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நகர பொறுப்பாளர்கள் சார்பாக நடத்தப்பட்டது.
ம.சுதர்சன்
நகர தலைவர்
கி.சதிஷ் குமார்
நகர செயலாளர்
வேலூர் தொகுதி ஈழ தமிழர்கள் குடியிருப்பு ஆய்வு
வேலூர் மேல்மொனவூரில் இலங்கை மறுவாழ்வு மையத்தில் கட்டப்பட்டுவரும் முதல்வர் இலவச தொகுப்பு வீடுகள் *தரமற்ற முறையில்* கட்டப்படுவதாக மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சல்மான்,திருக்குமரன் ,முருகன்
இளங்கோவன், சூர்யா ,ஸ்டாலின்பிரேம்
விமல் ஆகிய நிர்வாகிகள் அங்கு...
கிணத்துக்கடவு தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு
கிணத்துக்கடவு தொகுதி அலுவலகத்தில்,,
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நினைவு நாள் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.
1.மதுக்கரை ஆனந்தன்
2.அசோக் குமார்
3.பூலோகம்
4.தினேஷ் எட்டிமடை
5.சபா எட்டிமடை
6.சித்திக்
7.லட்சுமணன்
8.சங்கர்
(98வது பகுதி)
9. மயில்வாகனம்
@SeemanOfficial
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கொளப்பாக்கம் ஊராட்சி சார்பாக கர்மவீரர் காமராசர் அவர்களின் 47ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. நாள்:-02.10.2022 இடம்:- கொளப்பாக்கம் காமராசர்...
ஓமலூர் தொகுதி காமராஜரின் புகழ் வணக்க நிகழ்வு
பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 47 வது நினைவு நாள் இன்று ஆகவே ஐயா காமராசர் அவர்களின் நினைவை போற்றும் விதமாக ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள நமது நாம் தமிழர்...