மதுராந்தகம் தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

08.10.2022 மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திருமலை வையாவூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் நாம் தமிழர் கட்சி மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்புக்கு: 8148040402  

ஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஓட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஒன்றியம் ஸ்பிக் நகர் பகுதியில் 24/09/2022அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் தொகுதி செயலாளர் தாமஸ் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் உழவர் பாசறை செயலாளர் சாமிகாளை...

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்.

(08/10/2022) தங்கச்சிமடம் ஆதிலட்சுமி திருமண மஹாலில் இராமநாதபுரம் தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.கூட்டத்தில் மாநில, மாவட்ட , தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மண்டபம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக...

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

18.09.2022 மதுராந்தகம் ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த கலந்தாய்வு கூட்டம் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் திரு.மணிமாறன் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு.ஜெகதீசபாண்டியன், திரு.அன்புத்தென்னரசு, திரு.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  

திருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகம்

திருச்சி மேற்கு தொகுதி தேசிய கல்லூரி அருகிலுள்ள  தங்கும் விடுதி முன்புறம் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது. ம.மதன் குமார் 8015802694 தகவல் தொழில்நுட்ப பாசறை  

சிவகாசி தொகுதி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் வீரக்கலை பாசறை செயலாளரும் கராத்தே ஆசனுமான அய்யா கருத்தபாண்டி அவர்கள் செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கராத்தே கற்பித்து வருகிறார். அப்பள்ளியில் கராத்தே கற்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 24,...

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அரசு பள்ளியில் கண்காணிப்பு கருவி பொறுத்தப்பட்டது

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக மின்னாம்பள்ளி அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்களின் நலன் கருதி கண்காணிப்பு கருவி பொறுத்தப்பட்டது. கண்காணிப்பு கருவி பொறுத்தும் அனைத்து செலவுகளையும் அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய தலைவர்...

திருச்சி மேற்கு தொகுதி பொதுநல மனு வழுங்குதல்

திருச்சி மேற்கு தொகுதி வட்டம் 28 ல் உள்ள குழந்தைகள் மையம் முன் உள்ள குழிகளில் உள்ள நீரை உடனடியாக வெளியேற்றவும் , விரைந்து குழிகளை மூடவும் திருச்சி மாநகராட்சி ஆணையர் அவர்களிடமும்...

இரிசிவந்தியம் சட்டமன்றத் தொகுதி காவல் நிலையத்தில் புகார் மனு

*இரிசிவந்தியம் சட்டமன்றத் தொகுதி*, *மேட்டுக்குப்பத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடிக்கம்பம் உடைத்ததை கண்டித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த போது* இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கரடி க. கண்ணன் துணைத்...

கும்மிடிப்பூண்டி தொகுதியில் ஐயா காமராஜர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் அமைந்துள்ள கர்மவீரர் காமராசர் ஐயாவுக்கு, திருவள்ளூர் (வ) மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் அவர்களின் சொல்லுக்கிணங்க, கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர் த.கணேசு அவர்களின் தலைமையில் கர்மவீரர் அவர்களின் நினைவைப்...