கிணத்துக்கடவு தொகுதி தியாக தீபம் திலீபன் அவர்கள் நினைவேந்தல் நிகழ்வு

*தியாக தீபம் திலீபன்* அவர்கள் நினைவு நாள் கிணத்துக்கடவு தொகுதி அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது .. கலந்து கொண்ட உறவுகள்:: 1.மதுக்கரை ஆனந்தன் 2அசோக் குமார் 3செல்வகுமார் 4தங்கவேல் 5பிரவீன் 6மயில்வாகனம் 7கிருஷ்ணமோகன் 8சித்திக் 9.பூலோகம். @seemanofficial  

குளித்தலை சட்டமன்ற தொகுதி தியாக தீபம் திலீபன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது புகழ் வணக்க நிகழ்வு

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் மருதூர் பேரூராட்சி தியாக தீபம் திலீபன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த பட்டது, நிகழ்வு ஒருங்கிணைப்பு தொகுதி துணைத்தலைவர் உ. பாசுகரன்...

பொன்னேரி தொகுதியில் தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

26-9-22 அன்று மாலை 4:00 மணிக்கு தியாக தீபம் திலீபன் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள் மீஞ்சூர் மேற்கு ஒன்றிய முன்னெடுப்பில் மேட்டுபாளையம் கடைவீதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொறுப்பாளர்கள், உறவுகள்...

திண்டுக்கல் தொகுதி ஈகை போராளி தியாக தீபம் திலீபனுக்கு வீரவணக்க நிகழ்வு

இன்று மாலை 6 மணியளவில் திண்டுக்கல் தொகுதியின் சார்பாக ஈகைப் போராளி திலீபன் அவர்களுக்கு திண்டுக்கல் தொகுதியின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இரா.மகேசுவரன் தொகுதி செய்தி தொடர்பாளர் 8015750108  

திண்டுக்கல் தொகுதி ஈகைப் போராளி திலீபன் வீரவணக்க நிகழ்வு

திண்டுக்கல் தொகுதியின் சீலப்பாடி ஊராட்சியில் உள்ள திலீபன் நினைவு கொடிமரம் அருகில் ஈகைப் போராளி திலீபன் அவர்களுக்கு திண்டுக்கல் தொகுதியின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இரா.மகேசுவரன் தொகுதி செய்தி தொடர்பாளர் 8015750108  

சாத்தூர் தொகுதி அண்ணன் திலீபன் வீரவணக்கம் நிகழ்வு

சாத்தூர் சட்டமன்ற தொகுதி ஈகை பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு சாத்தூர் சட்டமன்ற தொகுதி  சார்பில் முன்னெடுக்கபட்டது.. கி. மகேஷ் வரன் 9445649805  

விக்கிரவாண்டி தொகுதி அண்ணன் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதி முன்னெடுத்த அண்ணன் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு திருச்சிற்றம்பலம் கூட்டு சாலை பகுதியில் 6 மணி அளவில்...

இராமநாதபுரம் தொகுதி ஈகை பேரொளி திலீபன் நினைவேந்தல்

இராமநாதபுரம் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் சார்பில் 26/09/2022 அன்று தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ராசு, நாடாளுமன்ற பொறுப்பாளர் குமரவேல், தொகுதி தலைவர் திருக்குமரன் ,...

சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

26/09/2022 அன்று திங்கட்கிழமை மாலை 6:00 மணி முதல் 9.30 மணி வரை ஒண்டிப்புதூர் சுங்கம் மைதானத்தில் கோவை கிழக்கு மாவட்டம் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வும்,...

காஞ்சிபுரம் தொகுதி தியாக தீபம்.திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வுகள்

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துவேடு கிராமத்தில் இன்று(25/09/2022) காலை 10 மணியளவில் புலிக் கொடி ஏற்றப்பட்டது பின்னர் அண்ணன்...