திருவரங்கம் தொகுதி மாவீரன் சுந்தரலிங்கனார் நினைவேந்தல்

திருவரங்கம் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை வடக்கு ஒன்றியம் சித்தாந்த்தம் ஊராட்சியில் மண்விடுதலைப் போராளி, பாட்டன், மாவீரன் சுந்தரலிங்கனார் நினைவேந்தல் மற்றும் பனைவிதை நடவுத்திருவிழா 08.09.2022 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இராணிப்பேட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை தொகுதி அடுத்த கட்ட வளர்ச்சிக்கான கலந்தாய்வு கூட்டம் தொகுதி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – ஆர்ப்பாட்டம்

சீர்காழி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில்  சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிதா அறிவழகன், செயலாளர் ஜவகர் உள்ளிட்ட சீர்காழி...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

13.10.2022 அன்று  இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

16.10.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் வட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி – மரக்கன்று நடும் விழா

நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதிக்குட்பட்ட சின்னக்காம்பாளையம் பேரூராட்சி சோமனூத்தில் ஞாயிறன்று (16-10-22) மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.இதில் தொகுதி பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தாராபுரம் தொகுதி – கொடியேற்று விழா

நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதிக்குட்பட்ட சின்னக்காம்பாளையம் பேரூராட்சி சோமனூத்தில் ஞாயிறன்று (16-10-22) கொடியேற்று விழா நடைபெற்றது.நிகழ்வுக்கு கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நேர்மைமிகு ஈஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார்.இதில்...

பெருந்தலைவர் ஐயா காமராசர்  புகழ்வணக்க நிகழ்வு – தாராபுரம் தொகுதி

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 47வது நினைவு தினத்தையொட்டி தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (02-10-22)  தாராபுரம் புதிய நகராட்சி  அருகில் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் &...

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மல்லியங்கரனை கிராமத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் கொடியேற்றி வைத்தார்.இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளீர் பாசறை சார்பாக கலந்துகொண்டனர்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

16.10.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பாக கருமாரியம்மன் நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.