தலைவர் பிறந்த நாள் – இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி

13.11.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஏழு தமிழர்களின் விடுதலையை கொண்டாடும் விதமாக தண்டையார்பேட்டை பவர் ஹவுஸ் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

13.11.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பாக தண்டையார்பேட்டை இ.சி.ஐ பள்ளி  அருகில் கொடி ஏற்றப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா – (பென்னாகரம், பாலக்கோடு தொகுதி)

2.11.2022 சனிக்கிழமை அன்று தர்மபுரி மேற்கு மாவட்டம் (பென்னாகரம், பாலக்கோடு தொகுதி) நாம் தமிழர் கட்சி  சார்பாக வருகிற நவம்பர் 26 அன்று தமிழினத்தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – நிலவேம்பு கசாயம் வழங்குதல்

13.11.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக ரங்கநாதபுரம் குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

தலைமை அறிவிப்பு – செய்யூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022110532 நாள்: 22.11.2022 அறிவிப்பு: செய்யூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்         செய்யூர் தொகுதியின் துணைத் தலைவராக இருந்த சி.வே.சக்திவேல் (11602307667) அவர்கள் செய்யூர் தொகுதி இணைச் செயலாளராகவும், இணைச் செயலாளராக இருந்த மு.சுந்தரவேல் (13071098552) அவர்கள்...

தலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை தொகுதிகள்)

க.எண்: 2022110528அ நாள்: 22.11.2022 அறிவிப்பு: புதுக்கோட்டை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை தொகுதிகள்) புதுக்கோட்டை நடுவண் மாவட்டத் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்பில் இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இரா.கலைச்செல்வன் (14304186816) அவர்கள்...

தலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (விராலிமலை மற்றும் திருமயம் தொகுதிகள்)

க.எண்: 20221105234 நாள்: 21.11.2022 அறிவிப்பு: புதுக்கோட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (விராலிமலை மற்றும் திருமயம் தொகுதிகள்) புதுக்கோட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்பில் இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கரு.பிச்சரத்தினம் (37444251561) அவர்கள் புதுக்கோட்டை...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022110525 நாள்: 22.11.2022 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தொகுதியைச் சேர்ந்த சி.மோகன்ராஜ் (37006706119) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...

தலைமை அறிவிப்பு – கந்தர்வகோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்

க.எண்: 2022110527 நாள்: 21.11.2022 அறிவிப்பு: கந்தர்வகோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்   கந்தர்வகோட்டை தொகுதித் தலைவர் மற்றும் துணைத் தலைவர்(1) பொறுப்பில் இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆ.செந்தில்குமார் (15251270493) அவர்கள் கந்தர்வகோட்டை தொகுதித் தலைவராகவும், இரா.தங்கதுரை (37445874035)...

தலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்

க.எண்: 2022110526 நாள்: 21.11.2022 அறிவிப்பு: புதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்   புதுக்கோட்டை தொகுதித் துணைத் தலைவர், இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்பில் இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ரெ.ரவீந்திரன் (12572019480) அவர்கள் புதுக்கோட்டை தொகுதித் துணைத்...