சீர்காழி சட்டமன்றத் தொகுதி – உதவிகள் வழங்குதல்

சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது

திருப்பெரும்புதூர் தொகுதி – குருதிக்கொடை முகாம் நிகழ்வு

தமிழ் தேசிய  தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 68 வந்து பிறந்தநாளையொட்டி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை பாசறை சார்பாக குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் முன்னெடுத்த குருதிக்கொடை...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – ஐயா வ.உ.சிதம்பரனார் மலர்வணக்க நிகழ்வு

20.11.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகில் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அதனையடுத்து நமது கொடி ஏற்றும் நிகழ்வு...

விராலிமலை தொகுதி – குருதி கொடை முகாம்

தேசியத் தலைவர் மேதகு  பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு விராலிமலை தொகுதி சார்பில் நேற்று 20/11/22 விராலிமலை அரசு மருத்துவமனையில் குருதி கொடை முகாம் நடைபெற்றது...

திட்டக்குடி தொகுதி – பனைவிதை நடும் விழா

திட்டக்குடி தொகுதி மங்களூர் ஒன்றியம் ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஏரிகரையில் 20-11-2022  நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பில் பனைவிதை  நடும் விழா நடைபெற்றது

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

*நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் நாள் : 20/11/2022 நேரம்: மாலை 3மணி இடம்: மாநில ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி. அண்ணன் சிவகுமார் அவர்கள் தோட்டம் (நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே.) *கலந்தாய்வுக்கான நோக்கம்*: #வருகின்ற 26 ஆம் தேதி *தமிழினத் தலைவர்...

இரிசிவந்தியம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் இரிசிவந்தியம் தொகுதி சங்கராபுரம் மேற்கு ஒன்றியம் ரங்கப்பனூர் ஊராட்சியில் உறுப்பினர் முகாம் நடைபெற்றது இதில் இரிசிவந்தியம் தொகுதி தலைவர் இரா.குப்புசாமி முன்னால் தொகுதி தலைவர் இணைத் தலைவர் ஹரிஹரிசர்மா தொ.சுப்ரமணியன்...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

13.11.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்ச்சிகள் தொடர்பாக தொகுதி, பாசறை மற்றும் வட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

அரூர் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

தர்மபுரி மாவட்டம்,அரூர் சட்டமன்ற தொகுதியில்,அமைந்துள்ள அரூர் நான்கு சாலை சந்திப்பில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர் மற்றும் உறுப்பினர்க்கு புரட்சி வாழ்த்துக்கள் தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர், லூர்து வின்சென்ட் 9087840396  

முதுகுளத்தூர் தொகுதி பனை விதை நடும் விழா

*உறவுகளுக்கு வணக்கம்* இம்மண்ணில் விதைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாசறை அண்ணன் சசிக்குமார் மற்றும் கரிசல்புளி பாக்கிசுவரன் அவர்கள் நினைவாக நாளை *செவ்வாய்க்கிழமை(25/10/2022)* அன்று *காலை 8:00மணி* அளவில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி கமுதி ஒன்றியத்திற்கு...