.டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

பாரத ரத்னா.டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 06/12/2022 அன்று காலை 8:30 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,தெற்கு மாநகரத்திற்கு உட்பட்ட ஓரிக்கையில் உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை...

பொன்னேரி தொகுதி – புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

பொன்னேரி தொகுதியில் பொன்னேரி நகரம் நாம் தமிழர் கட்சி  சார்பாக சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின்  66வது நினைவு நாள் முன்னிட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

கொளத்தூர் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல்

06-12-2022 செவ்வாய் கிழமை காலை 8:30 மணியளவில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவை போற்றும் விதமாக கோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணலின் திருவுருவ சிலைக்கு கொளத்தூர் தொகுதியின் சார்பாக மலர் வணக்கம்...

கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்றும் விழா

4.12.2022  காலை 9.00 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியை மாவட்டச் செயலாளர் பெரியதனம் ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் மிகவும் சிறப்பான முறையில் ஏற்றப்பட்டது. நிகழ்வு ஒருங்கிணைப்பு...

கவுண்டம்பாளையம் தொகுதி – மாவட்ட ஆட்சியாரிடம் மனு

05.12.2022 கோவை அன்னூரில் விவசாய நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள அன்னூரில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க நடைபயணம்...

சைதாபேட்டை தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு  26.11.22 சைதாபேட்டை தொகுதியின் சார்பாக முதியோர் இல்லத்தில்  உணவு வழங்கப்பட்டது...பாராளுமன்ற பொறுப்பாளர் திரு.தியாகராஜன்,  தொகுதி செயலாளர் திரு ஜா.இராஜகுமாரன் நிகழ்வை தொடங்கி வைத்து...

சைதாப்பேட்டை தொகுதி – கொடியேற்றும் விழா

சைதாப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 04.12.22 அன்று ஆறு இடங்களில் கொடியேற்றும் விழா நடைபெற்றது  

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல்

06.12.2022 அன்று  தர்மபுரி மேற்கு மாவட்டம் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி  நாம்தமிழர்கட்சி சார்பில்  புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு  பாப்பாரப்பட்டி பேருந்து நிலையம் மற்றும் பென்னாகரம் மும்முனை சந்திப்பில் உள்ள சிலைக்கு  புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது...

புதுச்சேரி மாநிலம் – தலைவர் பிறந்த நாள் விழா

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் நாம் தமிழர் தொழிற்சங்கத்தின் சார்பாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நுழைவாயின் அருகில் தமிழினத்தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்த நாள் விழாவினையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நாம் தமிழர் கட்சி...

தாம்பரம் சட்டமன்ற தொகுதி  -தலைவர் பிறந்த நாள் விழா

வம்பர் 26, 2022 தலைவர் பிறந்தநாள் கொண்டாட்ட விழா நாம் தமிழர் கட்சி 62வது வட்டம் சார்பாக நடைபெற்ற கொடியேற்று விழா மற்றும் மாபெரும் அன்னதான விழா ஆனது சிறப்பாக நடந்தேறியது. தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு சரியாக காலை 9.30 மணி அளவில் 62வது வட்டத்தின் சார்பாக புலிக் கொடி ஏற்றும் நிகழ்வானது சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு கிட்டத்தட்ட 350 நபர்களுக்கு குறையாமல் பொதுமக்களுக்கு அன்னதானம் ஆக சிக்கன்பிரியாணி வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. இவ்வாறாக நவம்பர் 26 தலைவர் பிறந்த நாள் மிகச் சிறப்பாக தாம்பரம் சட்டமன்ற தொகுதி 62வது வட்டம் சார்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக தொகுதியின்...