திருவள்ளூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

நாள் : 25/12/2022 இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல், தொகுதி அடுத்த கட்ட நகர்வுகள், பாசறை பொறுப்பாளர்கள் நியமனம், புதிய கிளைகள் கொடி ஏற்றம் குறித்த கலந்தாய்வு திருவள்ளூர்...

மண்ணச்சநல்லூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி திருச்சி வடகிழக்கு மாவட்டம் மணச்சநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 03-07-2022 அன்று சமயபுரம் VSK ஜெயந்தி மகாலில் நடைப்பெற்றது. தகவல் தொழில்நுட்ப பாசறை மணச்சநல்லூர் -9790510974

மண்ணச்சநல்லூர் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு

06-11-2022 அன்று மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி கொணலை பகுதியில் நாம்தமிழர்கட்சி சார்பாக மாபெரும் மரக்கன்றுகள் நடும் திருவிழா சிறப்பாக நடைப்பெற்றது. தகவல் தொழில்நுட்ப பாசறை மணச்சநல்லூர் - 9790510974

இராணிப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

இராணிப்பேட்டை தொகுதியின் இராணி பேட்டை நகரம் சார்பாக 30.12.2022 இன்று காலை 10 மணி அளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

மண்ணச்சநல்லூர் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு

மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக  13-11-2022 அன்று கொணலை பகுதியில் நாம்தமிழர்கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மாபெரும் மரக்கன்றுகள் நடும் திருவிழா சிறப்பாக நடைப்பெற்றது. தகவல் தொழில்நுட்ப பாசறை மணச்சநல்லூர்-9790510974

வானூர் தொகுதி வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் வானூர் வடக்கு ஒன்றியத்தில் அனுசரிக்கப்பட்டது

குறிஞ்சிப்பாடி தொகுதி இளைஞர்களுக்கு கைப்பந்துகள் வழங்கும் நிகழ்வு

குறிஞ்சிப்பாடி தொகுதி -குறிஞ்சிப்பாடி தெற்குஒன்றியம் பூதம்பாடி ஊராட்சியில் இளைஞர்களுக்கு கைப்பந்துகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.நிகழ்வில் மகளிர்பாசறைமாநில ஒருங்கிணைப்பாளர் சுமதிசீனிவாசன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

வேடசந்தூர் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

2021 தேர்தலில் 'நாம் தமிழர் கட்சி' வேடசந்தூர் தொகுதியில் எத்தனை வாக்குகள் பெறுகிறதோ அதற்கு சமமான மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியை அளித்திருந்தோம். அதை நிறைவேற்றும் வகையில் சிங்கார கோட்டை ஊராட்சியில் உள்ள...

குறிஞ்சிப்பாடி தொகுதி நம்மாழ்வார் நினைவுக்கொடிக்கம்பம் அமைக்கும் நிகழ்வு

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி - கடலூர்மேற்கு ஒன்றியம் கு.நா.பேட்டையில்  நம்மாழ்வார் நினைவு நாளினை போற்றும்வகையில் புலிக்கொடிஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

முதுகுளத்தூர் தொகுதி ஆண்டு முடிப்பு கலந்தாய்வு கூட்டம்

திசம்பர் 17 ஆம் தேதி முதுகுளத்தூரில் நடைபெற்ற குடிவாரி கணக்கொடுப்பு நடத்த கோரி மாபெரும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது அதையொட்டி மற்றும் ஆண்டு கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது