பெரம்பலூர் தொகுதி அப்துல் ரவூப் அவர்களின் மலர்வணக்க நிகழ்வு
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 15- வார்டு பகுதியில் மாபெரும் கொடியேற்றநிகழ்வு மற்றும் அப்துல் ரவூப் அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது,இந்நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும்உறவுகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்
விளவங்கோடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
11.12.2022 விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட பாகோடு பேரூராட்சி சார்பில் கழுவன்திட்டை சந்திப்பில் வைத்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமின் போது 13 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். புதிதாக இணைந்த உறவுகளுக்கு...
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழையசீவரம் பெரிய காலணி பகுதி மற்றும் அதனை தொடர்ந்து நெய்யாடுபாக்கம், கலிப்பேட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
மணப்பாறை சட்டமன்ற தொகுதி விழிப்புணர்வு பரப்புரை
மணப்பாறை அருகே ஆலத்தூர் பகுதியில் இயங்கி வரும் கலர் ஜெர்சிஸ் (Colour Jerseys) என்ற தனியார் நிறுவனம், தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்த்த 1000 மேற்பட்ட தமிழ்நாட்டு தொழிலாளர்களை விரட்டி அடித்து விட்டு...
குறிஞ்சிப்பாடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
குறிஞ்சிப்பாடி தொகுதி வடலூர் நகரம் காட்டுக்கொல்லை பகுதியில் 17.12.2022(ஞாயிறு) அன்று காலை 10மணியளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் தொகுதி நேர்மைமிகு ஐயா கக்கன் மலர் வணக்க நிகழ்வு
பெரம்பலூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட குரும்பலூர் பேரூராட்சியில் கொடியேற்ற நிகழ்வு மற்றும் ஐயா கக்கன் அவர்களின் 41- ஆம் ஆண்டு நினைவு நாளினை போற்றும் வகையில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும்...
திருமயம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
திருமயம் தொகுதி, தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர், மாவட்ட பொருப்பாளர்கள், தொகுதி பொருப்பாளர்கள், அனைத்து ஒன்றிய பொருப்பாளர்கள் கலந்துகொண்டார்கள். தொகுதி வளர்ச்சி பணிகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.
இராணிப்பேட்டை தொகுதி இளநீர் திருவிழா
இராணிப்பேட்டை தொகுதியில் வரும் 30.12.2022 தேதி வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதால் இன்று 25.12.2022 தொகுதி சுற்று சூழல் பாசறை சார்பாக இளநீர் குடிக்கும் திருவிழா நடைபெற்றது
பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
தாய் தமிழ் உறவுகளுக்கு புரட்சி வணக்கம்
நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக காட்டுப்பாக்கம் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற உள்ளது. எனவே இந்நிகழ்வில் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
நஞ்சில்லா உணவு; அதுவே நம் கனவு!"
இயற்கை வேளாண் பேரறிஞர்!
நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் நினைவு புகழ்வணக்கம் நிகழ்வு அருமனை பேரூராட்சி சார்பாக அருமனை சந்திப்பில் வைத்து நடைபெற்றது. கலந்து கொண்டனர் அனைத்து...