விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி 22.01.2023 அன்று நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மற்றும் அருமனை பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. முகாமில் 28 உறவுகள் தங்களை நாம்...
ஓமலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஓமலூர் தொகுதியில் தொளசம்பட்டி பகுதியில் உறுப்பினர் முகாம் சிறப்பாக ஆரம்பித்தது.
முசிறி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
*உறவுகளுக்கு வணக்கம்*
நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
செஞ்சி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
செஞ்சி-மேல்மலையனூர் வடக்கு ஒன்றியம், கெங்கபுரம் ஊராட்சியில் வெற்றிகரமாக புலிக்கொடி ஏற்றம் நடைபெற்றது நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மாவட்ட தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் சொந்தங்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
குன்னம் சட்டமன்ற தொகுதிகலந்தாய்வு கூட்டம்
குன்னம் சட்டமன்ற தொகுதி செந்துறை ஒன்றியத்தில் உள்ள கிளை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடை பெற்றது,
கூட்டத்தில் நத்தகுழி கிராமத்தை சேர்ந்த பாலசங்கர்,குமார்,சங்கர் மூன்று நபர்கள் தேமுதிக வில் இருந்தது விலகி நாம் தமிழர் கட்சியில்...
மதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
16.01.2022 தைத் திருநாளையொட்டி மதுராந்தகம் தொகுதி, அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கூனங்கரனை கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
போளூர் சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி பெரணமல்லூர் வடக்கு ஒன்றியம் நாராயணமங்கலம் ஊராட்சியில் தொகுதி மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்கள் தலைமையில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அருமனை மணலி சந்திப்பில் வைத்து தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 32 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
#முன்னோக்கிச்செல்வோம்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மனு அளித்தல் நிகழ்வு
குழித்துறை நகராட்சிக்குட்பட்ட ஒன்பதாவது வார்டில் உள்ள பாலவிளை செல்லும் மாநில நெடுஞ்சாலை செப்பனிட வேண்டி குழித்துறை நகராட்சிக்கு மனு அளிக்கப்பட்டது.
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
(17/01/2023) அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நான்காவது நாளாக காந்தி பூங்கா வாயிலில் நடைபெற்றது.