ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட மணலாத்துக்குடிசை கிராமத்திலும் மற்றும் குமணத்தொழுவிலும் கிளை கட்டமைப்பு தொடர்பாக கலந்தாய் கூட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 15/06/23 அன்று மாலை காந்தி பூங்கா வாயிலில் நடைபெற்றது.
செய்யாறு தொகுதி புலிக்கொடி ஏற்ற நிகழ்வு
செய்யாறு தொகுதி அனக்காவூர் ஒன்றியம் தென்னிருப்பை கிராமத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
உறுப்பினர் சேர்க்கை திருவிழா விளவங்கோடு சட்டமன்ற தொகுதி
களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட ஒன்றாம்மரம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் வைத்து தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 17 உறவுகள் தங்களை...
பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கைத் திருவிழா
பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட பூலாம்பாடி பேரூராட்சி பகுதியில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்
பூந்தமல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
சனவரி 14, உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக திருமழிசை பேரூராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது.
செய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
செய்யாறு சட்டமன்ற தொகுதி வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் மோரணம் கிளை கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது இதில் 40 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
பூவிருந்தவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
சனவரி 16, உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக தாமரைபாக்கம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
உறுப்பினர் சேர்க்கை முகாம்.
தந்தை மகனுடன் வந்து இந்த கட்சியில் தான் நீ சேர்ந்து பயணப்பட வேண்டும் இவர்கள் தான் நமக்கானவர்கள் என்று மகனிடம் சொல்லி மகனை உறுப்பினராக இணைத்தார்.
இடம்:- பள்ளியாடி-வாகவிளை சந்திப்பு, நட்டாலம்.
ஆற்காடு தொகுதி கொடியேற்ற நிகழ்வு
16-01-2023 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதி ஆரூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.