விளவங்கோடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை திருவிழா

உறுப்பினர் சேர்க்கை திருவிழா விளவங்கோடு சட்டமன்ற தொகுதி நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட இலவுவிளை சந்திப்பில் வைத்து தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 16 உறவுகள் தங்களை நாம் தமிழர்...

பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

சனவரி 15, நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக பாரிவாக்கம் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது,இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவரும் புரட்சி...

பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

சனவரி 15, தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் தமிழர் திருநாள் முன்னிட்டு நாம் தமிழர் கட்சி பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக சென்னீர்குப்பம் ஊராட்சியில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது,இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய பொறுப்பாளர்கள்...

பூவிருந்தவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சனவரி 15, உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக சென்னீர்குப்பம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது.

இராணிப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

15-01-2023 அன்று இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா நகரத்தில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி தமிழர்திருநாள் பொங்கல் விழா

தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் 13.01.2023 வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் கோவை கிழக்கு மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கொண்டாடப்பட்டது.

செய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

செய்யாறு சட்டமன்றத் தொகுதி வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் மோரணம் கிளை கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் 40 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 14/01/23 அன்று காந்தி பூங்கா வாயிலில் நடைபெற்றது.

திருவொற்றியூர் நம்மாழ்வார் பொங்கல் விழா

பெரியார் நகரில், திருவொற்றியூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் நம்மாழ்வார் பொங்கல் விழா நடைப்பெற்றது. நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ர கோகுல் அவர்கள் பொது மக்களுக்கு பொங்கல் மற்றும் கரும்பு வழங்கினார்

செய்யாறு தொகுதி புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

செய்யாறு சட்டமன்ற தொகுதி வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் அழிவிடைதாங்கி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது நிகழ்விற்கு பின் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.