சோளிங்கர் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

15-01-2023 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதி ஆலப்பாக்கம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

பெருந்துறை தொகுதி கொடியேற்ற நிகழ்வு

பெருந்துறை தொகுதி வெள்ளிரவெளி ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும்  நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி காரணை ஊராட்சிக்கு உட்பட்ட வயலூர் கிராமத்தில் திரு அரவிந்த் அவர்களின் ஏற்பாட்டில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் சிறப்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்

திருவொற்றியூர் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

திருவொற்றியூர் தொகுதி மணலி பகுதியில் இரு இடங்களில் புலிக்கொடி ஏற்றி மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

செஞ்சி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

செஞ்சி தொகுதி மேல்மலையனூர் மேற்கு ஒன்றியம் மேல் செவலாம்பாடி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது ஒத்துழைப்பு தந்து முன்னெடுத்து நடத்திய தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் சொந்தங்களுக்கு புரட்சி...

வால்பாறை தொகுதி ஒடையகுளம் பேரூராட்சியில் கொடியேற்றம்

வால்பாறை தொகுதி ஒடையகுளம் பேரூராட்சியில் தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னிலையில் பேரூராட்சி செயலாளர் பிரசாந்த் தலைமையில் புலிக்கொடி ஏற்றபட்டது.கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் மாவட்ட பொருளாளர் சாம்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு வாழ்த்து சுவரொட்டி ஒட்டும் நிகழ்வு

தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு வேட்டைகாரன்புதூர், ஒடையகுளம் பேரூராட்சிகளில் தொகுதி தலைவர் சுரேந்தர், ஒடையகுளம் பேரூராட்சி செயலாளர் பிரசாந்த் தலைமையில் சுவரொட்டிகள் ஒட்டபட்டது

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விளவங்கோடு தொகுதியின் தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக குழித்துறை நகராட்சிக்குட்பட்ட வெட்டுமணி சந்திப்பில் வைத்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 13 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

திருப்போரூர் தொகுதியில் பொங்கல் திருவிழா கொண்டாட்டங்கள்

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திருப்போரூர் தொகுதி இள்ளலூர் கிராமத்தில் கபடி,கைப்பந்து,மட்டைபந்து,ஓட்டபந்தையம் போன்ற விளையாட்டுக்கள் நடுவண்ஒன்றிய பொறுப்பாளர் களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு போட்டிகளில் பங்குபெற்றோருக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

உறுப்பினர் சேர்க்கை திருவிழா விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உண்ணாமலைகடை பேரூராட்சிக்குட்பட்ட உண்ணாமலைகடை சந்திப்பில் வைத்து தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 20 உறவுகள் தங்களை நாம் தமிழர்...