விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காணை மேற்கு ஒன்றியம் தி.கொசபாளையம் கிராமத்தில் இன்று பல தடைகளை மீறி புலிக்கொடி வெற்றிகரமாக ஏற்றப்பட்டது

வால்பாறை தொகுதி வேட்டைகாரன்புதூர் உறுப்பினர் சந்திப்பு

வால்பாறை தொகுதி தலைவர் சுரேந்தர் தலைமையில் வேட்டைகாரன்புதூர் பேரூராட்சி உறுப்பினர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் கோவே தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இராயபுரம் சட்டமன்ற தொகுதிதமிழர் திருநாள் தை பொங்கல் நிகழ்வு

தமிழ்தேசிய இனத்தின் தேசிய விழாவான தை பொங்கல் தமிழர் திருநாள் - ராயபுரம் சட்டமன்ற தொகுதி வட்டம் 51 தொப்பை தெருவில் பொதுமக்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக கடையால் பேரூராட்சிக்குட்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில் வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் 20 உறவுகள் தங்களை நாம் தமிழர்...

செய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

செய்யாறு சட்டமன்ற தொகுதி அனக்காவூர் ஒன்றியம் மேல்மா கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது இதில் 20க்கும் மேற்பட்டோர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்

பத்மநாபபுரம் தொகுதி பொங்கல் விழா

பத்மநாபபுரம் தொகுதி 16.01.2023 அன்று ஆற்றூர் பேரூராட்சி 6 வது வார்டு பகுதியில் பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

செங்கம் தொகுதி கொடிக்கம்பம் நடுவிழா

செங்கம் தொகுதி கட்டமடுவு ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரில் அன்பரசன் தலைமையில் தொகுதி செயலாளர் சங்கர் அவர்களால் புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது. செய்தி வெளியீடு, தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர்(செங்கம் தொகுதி) தொ.எண்:6381906863

செங்கம் தொகுதி கொடிக்கம்பம் நடுவிழா

மேல்பள்ளிப்பட்டு பேருந்துநிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி செங்கம் தொகுதி தலைவர் வெங்கடேசன் அவர்களால் சிறப்பாக ஏற்றப்பட்டது. செய்தி வெளியீடு, தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர் (செங்கம் தொகுதி) தொ.எண்:6381906863

பத்மநாபபுரம் தொகுதி கலை இலக்கிய பண்பாட்டு பாசறை

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக பொங்கல் விழாவை முன்னிட்டு கலை இலக்கிய பண்பாட்டு பாசறையானது ஓவிய கண்காட்சி திறப்பு, பள்ளி கல்லூரி மாணாக்கர்களுக்கான ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளை நடத்தினர்.

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் ஒன்றியம் களரம்பட்டி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது 15 க்கும் மேற்பட்ட புதிய உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.