செய்யாறு தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

செய்யாறு சட்டமன்ற தொகுதி வெண்பாக்கம் மேற்கு ஒன்றியம் மோகனம் கிளை கிராமத்தின் வார்டில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்ற முடிந்தது

செய்யாறு தொகுதி புலி கொடி ஏற்றும் நிகழ்வு

செய்யாறு சட்டமன்றத் தொகுதி வெண்பாக்கம் மேற்கு ஒன்றியம் மோரணம் கிளை கிராமத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது

விளவங்கோடு தொகுதி அருமனை பேரூராட்சி கலந்தாய்வு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருமனை பேரூராட்சியின் பொது கலந்தாய்வு மேதகு வே பிரபாகரன் உடலில் வைத்து நடைபெற்றது. கலந்தாய்வின் போது பேரூராட்சியின் கட்டமைப்பு குறித்தும் அடுத்த கட்ட களப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

செய்யாறு தொகுதி புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு

செய்யாறு சட்டமன்றத் தொகுதி வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் மோரணம் கிராமத்தின் அ-குடியிருப்பு பகுதியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது

செங்கம் தொகுதி வீரக்கலைப் பயிற்சி வகுப்பு

செங்கம் தொகுதி வீரக்கலை பாசறை செயலாளர் மணிகண்டன் அவர்களால் வேடங்குப்பம் மக்களுக்கு தமிழர் வீரக்கலைகள் பயிற்சியளிக்கப்படட்து. செய்தி வெளியீடு, தகவல் தொழில்நுட்பப் பாசறை (செங்கம் தொகுதி) தொ.எண்: 6381906863

செங்கம் தொகுதி திருவள்ளுவர் நாள் விழா

செங்கம் தொகுதி வளையாம்பட்டு கிராமத்தில் திருவள்ளுவர் நாளை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தும் பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ள பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு, தகவல் தொழில்நுட்பப் பாசறை துணை செயலாளர் தொ.எண்:6381906863

செய்யாறு தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

செய்யாறு சட்டமன்றத் தொகுதி வெண்பாக்கம் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு ஆகிய நான்கு ஒன்றியங்களின் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் இன்று வடமனப்பாக்கம் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் முக்கிய தீர்மானங்கள்...

ஆண்டிப்பட்டி தொகுதி கிளை கட்டமைப்பு தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம்

ஆண்டிப்பட்டி தொகுதி 29.01.23 ஆண்டிப்பட்டி ஒன்றியம் ஏத்த கோவில் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், கிளை கட்டமைப்பு மற்றும் கலந்தாய் கூட்டம் நடைபெற்றது.

செங்கம் தொகுதி கொடிகம்பம் நடும் விழா

செங்கம் தொகுதி மலமஞ்சனூர் ஊராட்சியில் ஒன்றிய பொறுப்பாளர் சங்கர் தலைமையில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தமிழமுது அவர்களால் புலிக்கொடி ஏற்றப்பட்டது. செய்தி வெளியீடு, தகவல் தொழில்நுட்பப் பாசறை துணை செயலாளர் தொ.எண்:6381906863

இராயபுரம் தொகுதி இயற்கைவேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவேந்தல்

நாம் தமிழர் கட்சி - ராயபுரம் சட்டமன்ற தொகுதி இயற்கைவேளாண் பேரறிஞர் - நம்மாழ்வார் நினைவேந்தல்.