செந்தமிழர் பாசறை குவைத் – பொங்கல் திருவிழா

சார்பாக கடந்த 13.01.2023 வெள்ளிக்கிழமை அன்று எட்டாம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா கொண்டாட்டம் இனிதே நடைபெற்றது நிகழ்வுத் துளிகள்:  காலை 10.00 மணிக்கு குவைத் மகளிர் பாசறை உறவுகள் பொங்கல் வைத்து...

கொளத்தூர் தொகுதி – பொங்கல் விழா

16-01-2023 திங்கள் கிழமை, கொளத்தூர் தொகுதி -  கிழக்கு பகுதி சார்பில் பொங்கல் விழா, லக்ஷ்மணன் நகர், பெரவள்ளூரில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப் பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது

இராயபுரம் தொகுதி – நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

இராயபுரம் தொகுதி சார்பாக தகப்பன் நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு  08.01.2023  அன்று  நிகழ்வில் திருவள்ளூர் கிழக்குமாவட்ட செயலாளர் திரு.கோகுல் அய்யாவும் தொகுதி, வட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்..

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – அலுவலக திறப்பு விழா

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரதராஜபுரம் ஊராட்சியில் 8-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் ஊராட்சி அலுவலகம் தமிழ்த்தாய்...

விழுப்புரம் தொகுதி – பொங்கல் விழா

விழுப்புரம் தொகுதி சார்பாக கட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா இதில் மாவட்டம்,தொகுதி,ஒன்றியம் ,கிளை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர்..

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

10.01.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வட்ட நிர்வாகிகளும், புதிதாக இணைந்த உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.

ஊத்தங்கரை சட்டமன்றதொகுதி – கக்கன் நினைவேந்தல் நிகழ்வு 

ஊத்தங்கரை சட்டமன்றதொகுதி மத்தூர் ஒன்றியம் சோனார்ஹள்ளியில் நேர்மையின் நேர்வடிவம் போற்றுத்தலுக்குரிய பெருந்தமிழர் நமது பாட்டன் கக்கன் அவர்களின் 41 ஆம் ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு 23/12/2022 வெள்ளிக்கிழமை காலை  09மணிக்கு  நடைபெற்றது .

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

08.01.2023 அன்று மாலை வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன் பொங்கல் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக இறுதிகட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் தொகுதி சார்பாக சனவரி 7ஆம் மற்றும் 8ஆம் தேதிகளில் நடைப்பெற்ற மட்டைப்பந்து போட்டியில் மொத்தம் 16அணிகள் கலந்துக்கொண்டன இதில் அணைத்து சுற்றுக்களையும் கடந்து கிரிக்கட் பைட்டர்ஸ் அணி...

திருப்போரூர் தொகுதி – கொடியேற்றும் விழா

திருப்போரூர் தொகுதி திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் சார்பில்  சோகண்டி ஊராட்சியில் 08-01-2023 மகளிர்கள் கட்சியில் உறுப்பினராக இணைந்தனர் அதே பகுதியில்  காலை 8:00 மணியளவில் நமது கொடி ஏற்றப்பட்டது அதனை தொடர்ந்து திருமணி ஊராட்சி...