கரூர் சட்டமன்ற தொகுதி தைப்பூச வேல் வழிபாடு

கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின்வீரத்தமிழர் முன்னணியின் சார்பில் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வேல் வழிபாட்டு நிகழ்வில் பொதுமக்களுக்கு உணவு மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.

போளூர் சட்டமன்ற தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

17/01/2023 அன்று திருவண்ணாமலை மாவட்டம்(வ) போளூர் தொகுதி சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம் கிழக்குமேட்டில் ஒன்றிய பொறுப்பாளர் சக்தி தலைமையில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.

போளூர் சட்டமன்ற தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

17/01/2023 அன்று திருவண்ணாமலை மாவட்டம்(வ) போளூர் தொகுதி சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம் நம்பேடு ஊராட்சியில் ஒன்றிய பொறுப்பாளர் சக்தி தலைமையில் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.

போளூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை திருவிழா நிகழ்வு

திருவண்ணாமலை மாவட்டம்(வ) போளூர் தொகுதி சார்பாக 17-01-2023 அன்று  சேத்துப்பட்டு ஒன்றியம்(வ) திருமலை ஊராட்சியில் தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. புதிதாக இணைந்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.

மதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

மதுராந்தகம்  தொகுதி சார்பாக 05.02.2023 தொகுதிக்குட்பட்ட புக்கத்துறை - சமத்துவபுரத்தில் புலிக்கொடியேற்றப்பட்டது. நிகழ்வின் முடிவில் அப்பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

மதுராந்தகம் தொகுதி  சார்பாக 05.02.2023 வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வடபாதி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல, மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை ஒன்றியம் கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கிருஷ்ணாபுரம் கிளையில் ஒன்றியக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட மாகறல் கிராமத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது அக்கலந்தாய்வில் தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...

இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 29.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி  இராதாபுரம் மேற்கு ஒன்றியம் சார்பாக கூடங்குளத்தில் ஊராட்சி கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நிகழ்த்தப்பட்டது.

மதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

மதுராந்தகம் தொகுதி சார்பாக 05.02.2023 அன்று வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மெய்யூர் அம்பேத்கர் நகர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புலிக்கொடி ஏற்றப்பட்டது.