தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023030084 நாள்: 04.03.2023   அறிவிப்பு சென்னை மாவட்டம், திரு.வி.க. நகர் தொகுதியைச் சேர்ந்த பி.வினோத் (18523233236) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்....

மதுரை – திருப்பரங்குன்றம் தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு

மதுரையில் அங்காடிகளின் பெயர் பலகைகள் தூயதமிழில் வைக்க  வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் தமிழ்மீட்சிப்பாசறை திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக மனு அளித்தனர்

அந்தமான் – கலந்தாய்வுக் கூட்டம்

அந்தமான் தலைநகர் காந்தி பூங்காவில் அந்தமான் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

கவுண்டம்பாளையம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

19.3.2023 காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை  கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட இடிகரை பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் தொகுதி,...

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா

தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன் தமிழ் இறைவன் முப்பாட்டன் முருகன் பெருவிழா கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 05/02/2023 ஞாயிறுக்கிழமை, நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி  சார்பாக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

இராயபுரம் தொகுதி – தைப்பூசம் திருவிழா

இராயபுரம் தொகுதி வீரத்தமிழர் முன்னணி செயலாளர் திரு.ரா.அருட்செல்வன் தலைமையில்  தைபூசம் நாளன்று (05-02-2023) 50 வது வட்டத்தில்.. முப்பாட்டன் முருகன் கோவில் அருகே.. நம் தமிழ் இனமுன்னோர்  முருகருக்கும், வள்ளலாருக்கும் எழுச்சிமிகு நிகழ்வு எடுக்கப்பட்டது.....

திட்டக்குடி தொகுதி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

திட்டக்குடி தொகுதி ரெட்டாக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு 08/02/2023 அன்று நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா

05.02.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 39வது வட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டு பூண்டித்தங்கம்மாள் தெருவில் முப்பாட்டன் முருகனுக்கு குடில் அமைத்து வேல் வழிபாடு செய்யப்பட்டது. அதன்பின்...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தைப்பூச திருவிழா

05.02.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைப்பூசத்தை முன்னிட்டு சாஸ்திரி நகரில் முப்பாட்டன் முருகனுக்கு குடில் அமைத்து வேல் வழிபாடு செய்யப்பட்டது. அதன்பின்...

வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு – திருவல்லிக்கேணி தொகுதி

ஈகைப்போராளி வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார்" அவர்களின் 14 ஆம் ஆண்டு நாளான நேற்று (29.01.2023), நாம் தமிழர் கட்சி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சார்பில் 120வது வட்டம், மேதை நடேசன் சாலை, பேருந்து நிருத்தம்...