மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி தென்மேற்கு ஒன்றிய கிராமசபை கூட்டம்

மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தென்மேற்கு ஒன்றியம், சித்தாம்பூர் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் 22.03.2023(வியாழக்கிழமை) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக 5 முக்கிய கோரிக்கைகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட எளம்பலூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்

பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக மார்ச் 26,காலை 10.00 மணியளவில் கூடப்பாக்கம் ஊராட்சியில் கலேக்டர் நகர் பகுதியில் புலிக்கொடியேற்றம் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கோவை மண்டல செயலாளர் ஐயா, அப்துல் வகாப் அவர்களது தலைமையில் நடத்தப்பட்டது வார்டு கட்டமைப்புகள் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது

போளூர் சட்டமன்ற தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம் இந்திரவனம் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

ஆத்தூர்(சேலம்) முத்துமலை முருகன் திருவிழா

சேலம் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அருள்மிகு முத்துமலை முருகன் கோவிலில் 05/04/2023, புதன் கிழமை அன்று நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் நமது வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர் மோர்...

திருப்போரூர் தொகுதி நடுவன் ஒன்றிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருப்போரூர் பேருந்து நிலையத்தில் நடுவன் ஒன்றிய தலைவர் திரு.வீரராகவன் மற்றும் தொகுதி செயலாளர் திரு.சசிகுமார் குழுவினர் முன்னின்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தினர். மாவட்ட நிர்வாகிகள் இம்முகாமில் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கினர்.

செய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

செய்யாறு நகரத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் 35 பேர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனர்

இராணிப்பேட்டை தொகுதி கொடியேற்றும் நிகழ்வு

02-04-2023 இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் பேரூராட்சி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது.இதில் மாநில,மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றிய ஊராட்சி, பேரூராட்சி, கிளை அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் நாம்...

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இக் கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...