கம்பம் தொகுதி அனுமந்தம்பட்டியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அனுமந்தன்பட்டியில் 24 உறவுகள் புதிதாக நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
உத்திரமேரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
உத்திரமேரூர் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் (24-09-2023) அன்று மண்டல செயலாளர் திரு. சால்டின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி களப்பணி ஆற்ற வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது...
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் நகராட்சி மற்றும் பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக பெரம்பலூர் -எளம்பலூர் சாலையில் 23.09.2023,இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல் நிகழ்வு
இன்று 01.10.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக உறுப்பினர்சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல் நிகழ்வு இரண்டு இடங்களில் நடைபெற்றது.
திருச்சி மாநகரம் நிலவேம்பு குடிநீர் வழங்குதல்
55வது கோட்டம் திருச்சி பிரதான சாலை, விநாயகா மருந்தகம் அருகில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
திருவரங்கம் தெற்கு புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி, திருவரங்கம் தெற்கு தொகுதி - மணிகண்டம் தெற்கு ஒன்றியம், கள்ளிக்குடி ஊராட்சி, மணிகண்டம் பகுதியில் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு
திரு. சுப.கண்ணன்
அவர்கள் தலைமையில்
1, திரு. சண்முகம்,
பூங்குடி,கே.கள்ளிக்குடி ஊராட்சி
2,திரு. பழநி,
அருவாக்குடி, கே.கள்ளிக்குடி...
திருவரங்கம் தெற்கு தொகுதி புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி, திருவரங்கம் தெற்கு தொகுதி - மணிகண்டம் தெற்கு ஒன்றியம், நாகமங்கலம் ஊராட்சி, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு
திரு. சுப.கண்ணன்
அவர்கள் ஒருங்கிணைப்பில்
1, திரு. மு.சின்னத்தம்பி,
அண்ணா நகர், நாகமங்கலம்...
வில்லிவாக்கம் தொகுதி கொடியேற்று நிகழ்வு
வில்லிவாக்கம் தொகுதி கொடியேற்று நிகழ்வு 20நாதக உறவுகள் பங்கு பெற்றனர்.
கொடியேற்றியவர்: அ.வாகைவேந்தன், மாவட்ட தலைவர்.
தலைமை: பாத்திமா பர்கானா,
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர், 2024 மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்.
திவாகர் - வில்லிவாக்க பகுதி...
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட சோமாண்டாபுதூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 24.09.2023 இன்று நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்
நத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
1/10/23 அன்று நத்தம் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியம் பரளி புதூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது அதனை தொடர்ந்து நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்ளுக்கு வழங்கப்படது.